பெண்கள் மூக்குத்தி அணிவதற்கு பின்னால் இவ்வளவு விஞ்ஞானமா?
மூக்குத்தி அணிவது என்பது ஒரு அடையாளச் சின்னமாகும்.
தமிழ் பெண்கள் மத்தியில் மூக்குத்தி அணிவது என்பது முக்கியமான அடையாளப் பொருளைக் கொண்டிருக்கிறது.
தற்போது உலகம் முழுவதும் மூக்குத்தி அணியும் பழக்கம் பிரபலமாகி வருகிறது.
வயிற்றில் வளர்வது ஆண் குழந்தைதான் என்பதற்கான அறிகுறிகள்....இந்த சாதாரண ஒரு விடயமா?
மூக்குத்தி அணிவதால் பலவகையான நன்மைகள் உடலுக்குக் கிடைக்கின்றன என்று ஆயுா்வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.
மூக்குத் துவாரத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் துளையிடும் போது, அது பெண்களின் மாதவிடாய் வலியைக் குறைக்க உதவுகிறது என்று ஆயுா்வேதம் கூறுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.