மாறி மாறி நாமினேட் செய்து கொள்ளும் அசீம் மற்றும் ஷிவின்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசீம் மற்றும் ஷிவின் இருவரும் மாறி மாறி நோமிநேட் செய்து கொண்டுள்ளும் காட்சி ப்ரோமாவாக வெளியாகியுள்ளது.
நோமிநேஷன்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நோமிநேஷன் கார்ட் கேம் என ஆரம்பித்துள்ளனர்.
இதில் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய நிறக் கார்டுகளில் சிவப்பு நிறக்கார்ட் நோமிநேஷன் கார்ட் எனவும் பச்சை நிறக்கார்ட் சேவ் கார்ட் ஆகவும் மஞ்சள் கார்ட் top5 இல் இல்லை என குறித்துக்காட்டப்பட்டுள்ளது.
அந்தவகையில் இக்கார்டை பொருத்தமான நபருக்கு கொடுக்க வேண்டும் என்பதே கேம். இந்நிலையில் அசீம் மற்றும் ஷிவின் இருவரும் மாறி மாறி நோமிநேட் செய்து கொண்டுள்ளனர்.