No Oil No Boil: அடுப்பில்லாமல் எண்ணெய் இல்லாமல் 500 உணவு வகைகள்
Healthy Food Recipes
By Fathima
இன்றைய அவசர கால உலகில் பலருக்கும் உணவை நேரத்திற்கு சாப்பிட முடியாமல் போகிறது, காலை உணவை தவிர்ப்பவர்கள் ஏராளம், இதுமட்டுமா துரித உணவுகளின் பக்கம் ஈர்த்து அதையே தொடர்ந்து சாப்பிடும் பழக்கமும் இருக்கிறது.
இதனால் பல நோய்களை நாமே விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம், எனவே இயற்கை சார்ந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற கருத்து மேலோங்கி வருகின்றது.
பலரும் இயற்கையான நம் முன்னோர்கள் பின்பற்றிய உணவு பழக்கவழக்கமுறைக்கு மாறி வருகின்றனர்.
இந்த பதிவில் அடுப்பில்லாமல் எண்ணெய் இல்லாமல் சமைக்கக்கூடிய அதுவும் ஆரோக்கியமான உணவு வகைகள் பற்றி வீடியோவில் தெரிந்து கொள்வோம்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US