viral video: உடல் எடை கூடி ஆளே மாறிப்போன ரஜினியின் ரீல் மகள்...
நடிகை நிவேதா தாமஸின் தற்போதைய காணொளியொன்று இணைத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை நிவேதா
தாமஸ் சென்னையை சேர்ந்த இவர் 2008 இல் வெளிவந்த அஞ்சனா சுகுனன் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால்பதித்தவர் தான் நிவேதா தாமஸ்.

அதனை தொடர்ந்து ஜெய் நடிப்பில் வெளிவந்த சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானர். அதில் இடம்பெற்ற காத்திருந்தாய் அன்பே... என்ற பாடல் இன்றும் ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் இடம்பிடித்து விடுகின்றது.
இவர் விஜய்யின் குருவி திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார். தெனை தொடர்ந்து ஜில்லா திரைப்படத்திலும் விஜய்யின் தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

கமல் ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படத்தில் கமலின் மகளாகவும், ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தர்பார் திரைப்படத்தில் ரஜினிக்கு மகளாகவும் நடித்து பட்டி தொட்டியெல்லாம் பிரலபல்யம் ஆனார்.

இந்த நிலையில் நடிகை நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும், உடல் எடை நன்றாக அதிகரித்து ஆளே மாறிவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Nivetha Thomas | #35ChinnaKathaKadu
— Christopher Kanagaraj (@Chrissuccess) August 31, 2024
pic.twitter.com/cmWBEjHO7M
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        