தங்க பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் நீடா அம்பானி... விலை எத்தனை லட்சம்னு தெரியுமா?

Nita Ambani
By Manchu May 29, 2024 06:30 PM GMT
Manchu

Manchu

Report

நீடா அம்பானி பயன்படுத்தும் தங்க தண்ணீர் பாட்டிலின் விலை வாயடைக்க வைத்துள்ளது.

நீடா அம்பானி

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான ரிலையன்ஸ் குழும நிறுவனர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி. பேஷன்களை உருவாக்குவதில் பெயர் பெற்ற இவர் பயன்படுத்தும் ஆடம்பரமான பொருட்கள் அனைத்தும் நெட்டிசன்களிடையே பரபரப்பாக பேசப்படும் ஒன்றாகும்.

தங்க பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் நீடா அம்பானி... விலை எத்தனை லட்சம்னு தெரியுமா? | Nita Ambani Use Gold Water Bottle Worth Rs 49 Lakh

Ethirneechal: ஜான்சி ராணியின் கழுத்தை நெறித்த தர்ஷினி! பரபரப்பான ப்ரொமோ காட்சி

Ethirneechal: ஜான்சி ராணியின் கழுத்தை நெறித்த தர்ஷினி! பரபரப்பான ப்ரொமோ காட்சி

இப்போது, ​​நிதா அம்பானி குடிக்கும் தண்ணீர் ட்ரெண்ட் ஆகியுள்ளது. நீடா அம்பானி குடிப்பது தான் உலகின் மிக விலையுயர்ந்த தண்ணீர் என்று கூறப்படுகின்றது.

மேலும் குடிநீருக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட தண்ணீர் பாட்டிலை அவர் பயன்படுத்துவதும் கூறப்படுகிறது. இந்த பாட்டிலின் மதிப்பு ரூ. 49 லட்சம் என்று சொல்லப்படுகிறது.  

தங்க பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் நீடா அம்பானி... விலை எத்தனை லட்சம்னு தெரியுமா? | Nita Ambani Use Gold Water Bottle Worth Rs 49 Lakh

தங்கத்தில் தண்ணீர் பாட்டில்

மெக்சிகன் வடிவமைப்பாளரான பெர்னாண்டோ அல்டமிரானோ வடிவமைத்த இந்த பாட்டில் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டது.

அக்வா டி கிறிஸ்டல்லோ ட்ரிப்யூடோ ஏ மோடிக்லியானி எனப் பெயரிடப்பட்ட உலகின் விலையுயர்ந்த நீர் இந்த பாட்டிலில் உள்ளது. இந்த நீரில் 24-காரட் தங்கத் துகள்கள் கலந்திருக்குமாம்.

குறிப்பாக, நீடா அம்பானி அருந்தும் நீரில் 24-காரட் தங்க தூசியும் சேர்க்கப்பட்டிருக்கிறதாம். இதைக் குடிப்பதன் மூலம், ஒருவரின் சருமத்தை எப்போதும் புதுப்பொலிவுடன் வைத்திருக்க முடியுமாம்.

தங்க பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் நீடா அம்பானி... விலை எத்தனை லட்சம்னு தெரியுமா? | Nita Ambani Use Gold Water Bottle Worth Rs 49 Lakh

நடிகர் விஜய்யின் பிரமாண்ட வீட்டின் விலை இத்தனை கோடியா?

நடிகர் விஜய்யின் பிரமாண்ட வீட்டின் விலை இத்தனை கோடியா?

இந்தத் தண்ணீர் பாட்டில் ஒரு ஏலத்தில் 60,000 அமெரிக்க டாலர்களுக்கு வாங்கப்பட்டது என்றும் இதன் இந்திய மதிப்பு 49 லட்சம் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனை உண்மையான என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிய நிலையில், 2015ம் ஆண்டில் ஐபிஎல் போட்டியின் போது நீடா அம்பானி வழக்கமான தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரைக் குடிப்பதைப் பார்க்க முடிந்தது என்பதை அவர்கள் நினைவுகூர்கிறார்கள்.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW          


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு

12 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொள்ளுப்பிட்டி

15 Feb, 2025
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
மரண அறிவித்தல்

நீராவியடி, Kempen, Germany, London, United Kingdom

03 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US