இந்த ஆண்டு அமோகமா இருப்பது இந்த ராசியினருக்கு தான்... யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Jan 07, 2024 03:46 AM GMT
Report

புத்தாண்டுக்குள் கால் பதித்து சில தினங்களே ஆகின்றது.ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது, அந்த ஆண்டிலாவது நம் வாழ்க்கையில் ஏதாவது நல்லது நடக்காதா என்ற ஒரு எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும்.

ஜோதிடத்தின் படி, ஒருவரது வாழ்க்கையில் நடக்கும் நல்லது, கெட்டது அனைத்துமே அந்நபரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளைப் பொறுத்தது என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள்.

இந்த ஆண்டு அமோகமா இருப்பது இந்த ராசியினருக்கு தான்... யார் யார்னு தெரியுமா? | New Year Rasipalan Good Luck For These Zodiac

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் 2024ஆம் ஆண்டு சில ராசிக்காரர்கள் நினைத்ததை சாதிக்கப் போகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் விசித்ரா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக் பாஸ் வீட்டில் விசித்ரா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?


சிலருக்கு வெளிநாட்டு யோகமும் கை கூடி வர உள்ளது. இவ்வாறு அடுத்த ஆண்டில் ராஜ யோகம் அடையப்போகும் ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

இந்த ஆண்டு அமோகமா இருப்பது இந்த ராசியினருக்கு தான்... யார் யார்னு தெரியுமா? | New Year Rasipalan Good Luck For These Zodiac

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு பண வரவு தர உள்ளது. வெளிநாடு செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தனிப்பட்ட விஷயங்கள் சாதகமாக இருக்கும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.உணர்ச்சி வெளிப்பாடுகளில் இயல்பாக இருங்கள். குடும்ப நெருக்கத்தில் வளர்ச்சி காணப்படும்.

ரிஷபம்

இந்த ஆண்டு அமோகமா இருப்பது இந்த ராசியினருக்கு தான்... யார் யார்னு தெரியுமா? | New Year Rasipalan Good Luck For These Zodiac

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டு வியாபாரம் கைகூடி வரும். வீடு மற்றும் குடும்பத்தினருடன் நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவைப் பேணுங்கள். அன்புக்குரியவர்களுடன் இணக்கம் அதிகரிக்கும்.

மிதுனம்

இந்த ஆண்டு அமோகமா இருப்பது இந்த ராசியினருக்கு தான்... யார் யார்னு தெரியுமா? | New Year Rasipalan Good Luck For These Zodiac

2024 புத்தாண்டு ஒரு பொற்காலமாக அமையப்போகிறது. படித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். எச்சரிக்கையாக இருங்கள். தேவையான தகவல்களை பகிரவும். உறவினர்களுடன் நெருக்கம் பேணவும்.

நடிகர் சிம்பு இந்த முறையில் தான் உடல் எடையை குறைச்சாரா? நீங்களும் ஈஸியா எடையை குறைக்கலாம்

நடிகர் சிம்பு இந்த முறையில் தான் உடல் எடையை குறைச்சாரா? நீங்களும் ஈஸியா எடையை குறைக்கலாம்


கன்னி

இந்த ஆண்டு அமோகமா இருப்பது இந்த ராசியினருக்கு தான்... யார் யார்னு தெரியுமா? | New Year Rasipalan Good Luck For These Zodiac

குரு பகவானின் பார்வை கிடைப்பதால் மாணவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. முக்கியமான பொருளாதார பரிவர்த்தனைகள் வேகம் பெறும். பொருளாதார மற்றும் வியாபார முயற்சிகளில் வேகம் அதிகரிக்கும். பல்வேறு விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW


7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US