வாட்ஸ்அப்பில் அதிரடியாக அறிமுகமாகும் 2 அப்டேட்கள்! இனி யாரு வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாமாம்

WhatsApp
By DHUSHI Dec 04, 2022 11:01 AM GMT
Report

தகவல் பரிமாற்றத்தில் முதலிடத்தை பிடிக்கும் வாட்ஸ்அப்பிற்கு புதிய அப்டேட்கள் இரண்டு சேர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று படிப்பு முதல் வியாபாரம் வரை எல்லா தேவைகளுக்கும் இந்த ஹப் பயன்படுகிறது. இதிலுள்ள செட்டிங் அமைப்புகளும் இலகுவில் செயற்படுத்தக்கூடியதாய் இருக்கும்.

நம்முடைய தேவைகளுக்கேற்ப சேவைகளை அப்டேட் செய்வதில் வாட்ஸ்அப் அடிச்சிக்க ஆளே இல்லையென்றேக் கூற வேண்டும்.

அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப்பில் இன்னும் சேர்க்க இரண்ட அம்சங்கள் குறித்து இன்னும் தெளிவாக தெரிந்துக் கொள்வோம்.

புதிய அப்டேட்கள்

வாட்ஸ்அப்பில் அதிரடியாக அறிமுகமாகும் 2 அப்டேட்கள்! இனி யாரு வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாமாம் | New Twp Update In Whatsapp

1. குறிப்பிட்ட திகதியில் செய்தி அனுப்பல்

நாம் வாட்ஸ்அப்பில் பெரும்பான்மையாக செட்டிங் செய்வது தான் வழமை. தற்போது கொண்டு வரவுள்ள வசதியில் தனிநபருக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவிற்கோ ஒரு குறித்த திகதியில் செய்தியை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளனர்.

இந்த வசதியில் நாம் வேண்டிய நேரங்களில் செய்திகளை திகதியை குறிப்பிட்டு பரிமாற்றம் செய்யலாம்.

2.செய்திக்கு தலைப்பிடல்

பொதுவாக நாம் ஒரு குழுவிலிருந்து இன்னொரு குழுவிற்கு செய்திகளை Forward செய்வோம்.

ஆனால் அந்த செய்தி எது பற்றியது என்று குறிப்பிடுவதற்கான வசதி இல்லை. தற்போது அறிமுகப்படுத்தவுள்ள வசதியில் Forward செய்யும் போது அதற்கு தலைப்பிட முடியும்.

இந்த வசதி பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் கல்லுாரியில் படிக்கும் மாணவர்களுக்கு உதவும்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US