இந்த 5 விடயங்களை அனைவரிடமும் பகிர்ந்தால் ஆபத்து உறுதி... எச்சரிக்கும் சாணக்கியர்!

Chanakya Life Style
By Vinoja Jun 26, 2026 02:22 PM GMT
Report

பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், தலைசிறந்த இராஜதந்திரி மற்றும் சிறந்த பொருளாதார நிபுணராக உலகம் முழுவதும் போற்றப்படுபவர் ஆச்சாரியர் சாணக்கியர்.

சாணக்கியர் தனது வாழ்க்கையில் கற்றுக்கொண்ட அனுபவங்கள், எதிர்கொண்ட சவால்கள் மற்றும் கடைப்பிடித்த வாழ்க்கை நெறிகளின் தொகுப்பே "சாணக்கிய நீதி" எனப்படுகிறது. இன்றும் உலகம் முழுவதும் ஏராளமானோர் சாணக்கிய நீதியின் போதனைகளைப் பின்பற்றி, வாழ்க்கையில் வெற்றிப் பாதையில் முன்னேறி வருகிறார்கள்.

இந்த 5 விடயங்களை அனைவரிடமும் பகிர்ந்தால் ஆபத்து உறுதி... எச்சரிக்கும் சாணக்கியர்! | Never Tell These Secrets To Anyone Chanakya Niti

அப்படிப்பட்ட மகத்துவம் மிக்க சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவலின் பிரகாரம் மற்றவர்களுடன் ஒருபோதும் பகிர்ந்து கொள்ளக் கூடாத ஐந்து முக்கியமான விஷயங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அவை என்ன என்பது குறித்த விரிவாக விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகை வீட்டில் தொழிலதிபர் சடலமாக மீட்பு... அதிர்ச்சியில் திரையுலகம்!

நடிகை வீட்டில் தொழிலதிபர் சடலமாக மீட்பு... அதிர்ச்சியில் திரையுலகம்!

அனைவரிடடும் பகிர கூடாத விடயங்கள்

1. தனிப்பட்ட பிரச்சனைகள்

சாணக்கியரின் கருத்துப்படி, குடும்பப் பிரச்சனைகள், உடல்நலக் குறைகள் அல்லது தனிப்பட்ட சிக்கல்களை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் சிலர் உங்கள் பலவீனத்தை உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தலாம். சிலர் உங்களை இகழவோ, கேலி செய்யவோ கூட முயற்சிக்கலாம். அதேபோல், உங்கள் வருமானம், செலவுகள், சேமிப்பு மற்றும் முதலீடுகள் பற்றிய தகவல்களையும் தேவையில்லாமல் மற்றவர்களிடம் பகிர வேண்டாம். அது சிலரிடம் பொறாமையை உருவாக்குவதோடு, உங்களைச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கும் சூழலையும் ஏற்படுத்தலாம்.

இந்த 5 விடயங்களை அனைவரிடமும் பகிர்ந்தால் ஆபத்து உறுதி... எச்சரிக்கும் சாணக்கியர்! | Never Tell These Secrets To Anyone Chanakya Niti

2. எதிர்கால திட்டங்கள்

சாணக்கிய நீதியின்படி, தொழில் திட்டங்கள், வணிக யோசனைகள் அல்லது எதிர்கால இலக்குகளை முன்கூட்டியே அனைவரிடமும் பகிர்வது நல்லதல்ல. நாம் பகிரும் திட்டங்களை சிலர் தங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது அவை வெற்றியடையாமல் தடுக்கும் முயற்சிகளிலும் ஈடுபடலாம். எனவே, திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும் வரை அவற்றை இரகசியமாக வைத்திருக்க வேண்டும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார். 

 3. தனிப்பட்ட இரகசியங்கள்

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சில விஷயங்கள் தனிப்பட்டதாகவே இருக்க வேண்டும் என்று சாணக்கியர் வலியுறுத்துகிறார். காதல் வாழ்க்கை, குடும்ப உறவுகள் அல்லது மிகவும் தனிப்பட்ட தகவல்களை எல்லோரிடமும் பகிர  கூடாது. 

தங்களின் கவலைகளை மனதுக்குள்ளேயே புதைத்துக்கொள்ளும் 3 ராசிகள்... உங்க ராசியும் இதுவா?

தங்களின் கவலைகளை மனதுக்குள்ளேயே புதைத்துக்கொள்ளும் 3 ராசிகள்... உங்க ராசியும் இதுவா?

அவ்வாறு பகிர்வது தவறான புரிதல்களுக்கும் தேவையற்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கலாம். உங்கள் சிக்கல்கள் அல்லது திட்டங்களை பகிர வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும், நம்பகமான மற்றும் நேர்மையான நபர்களுடன் மட்டுமே பகிர வேண்டும். என சாணக்கிய நீதி எச்சரிக்கின்றது.

இந்த 5 விடயங்களை அனைவரிடமும் பகிர்ந்தால் ஆபத்து உறுதி... எச்சரிக்கும் சாணக்கியர்! | Never Tell These Secrets To Anyone Chanakya Niti

4. திருமண வாழ்க்கையின் இரகசியங்கள்

கணவன் மனைவி உறவு என்பது பரஸ்பர நம்பிக்கையின் மீது கட்டமைக்கப்பட்ட புனிதமான உறவாகும். தம்பதியினர் தங்களுக்குள் நடைபெறும் தனிப்பட்ட விஷயங்களை மூன்றாம் நபரிடம் பகிரக்கூடாது என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார். அப்படி செய்வது நம்பிக்கையைக் குறைப்பதோடு, குடும்பத்தில் தேவையற்ற பதற்றத்தையும் கருத்து வேறுபாடுகளையும் உருவாக்கக்கூடும். இறுதியில், அது திருமண உறவையே பலவீனப்படுத்தும்.

5. உண்மையான வயது

சாணக்கியரின் கருத்துப்படி, ஒருவர் தனது உண்மையான வயதை எல்லோரிடமும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. சில சூழ்நிலைகளில் வயது பற்றிய தகவலை தனிப்பட்டதாக வைத்திருப்பதே சிறந்தது இது தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க உதவும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார். ஏமாற்றும் நோக்கத்திற்காக அல்ல; தேவையில்லாத இடங்களில் தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்து வைத்திருப்பதன் அவசியத்தையே உணர்த்துகின்றார்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US