இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ஜாக்கிரதை!

Mushroom Potato Egg Immune System
By Vinoja Apr 19, 2024 12:15 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே உணவுகள் மிஞ்சும் பச்சத்தில் அதனை குளிரூட்டியில் வைத்து மறுநாள் சூடாக்கி சாப்பிடும் பழக்கம் பெரும்பாலானர்களிடத்தில் காணப்படுகின்றது.

உணவுகளை வீண்விரயம் செய்யக்கூடாது என்பதற்காக இவ்வாறு சூடாக்கி சாப்பிட்டாலும் குறிப்பிட்ட சில உணவுகளை சமைத்ததன் பின்னர் மீண்டும் சூடாக்கி உண்பதால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ஜாக்கிரதை! | Never Reheat These Food Items

அந்த வகையில் தவறுதலாக கூட மீண்டும் வெப்பமாக்க கூடாத உணவுகள் குறித்தும் அவை ஏற்படுத்தும் ஆபத்து தொடர்பிலும் இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

மற்றவர்களின் உணர்வுகளுடன் விளையாடும் ராசியினர் இவர்கள் தான்... இவர்களிடம் ஜாக்கிரதை!

மற்றவர்களின் உணர்வுகளுடன் விளையாடும் ராசியினர் இவர்கள் தான்... இவர்களிடம் ஜாக்கிரதை!

சிக்கன்

இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ஜாக்கிரதை! | Never Reheat These Food Items

சிக்கன் குழம்பு மிதப்படும் பட்சத்தில் பலரும் அதனை குளிரூட்டியில் வைத்து மறுநாள் மீண்டும் சூடாக்கி சாப்பிடுகின்றனர். ஆனால் சிக்கனை இவ்வாறு மீண்டும் வெப்பமேற்றும் போது அதில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சி துரிதப்படுத்தப்படுகின்றது. இது உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும். 

முட்டைகள்

இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ஜாக்கிரதை! | Never Reheat These Food Items

ஏற்கனவே சமைக்கப்பட்ட  முட்டைகளை மீண்டும் சூடாக்கும் போது அதில்  சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்களின் பெருக்கம் அதிகரித்து செரிமான கோளாறுகள் உட்பட பல்வேறு சமிபாட்டு சிக்கல்களை ஏற்படுத்தும். 

காளான்கள்

இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ஜாக்கிரதை! | Never Reheat These Food Items

காளான்களில் அதிகளவில் புரதம் நிறைந்திருப்பதனால் இதனை சமைத்த பின்னர் மீண்டும் சூடாக்குதால் மிகவும் மென்மையாக மாறுவதுடன் சுவையிலும் மாற்றம் ஏற்படுவதுடன் உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் பெருக்கமும் அதிகரித்துவிடும்.எனவே  அதனை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

கீரை

இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ஜாக்கிரதை! | Never Reheat These Food Items

கீரை வகைகளை சமைத்த பின்னர் மீண்டும் சூடாக்கவே கூடாது. அதனால் நைட்ரேட்டுகளின் உருவாக வழிவகுக்கும். இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். கீரைகளிலும் புரதம்  நிறைந்திருப்பதால் மீண்டும் வெப்பமாக்கும் போது பாக்டீரியாக்கள் பெருக்கம் அதிகரிக்கும்.

சாதம்

இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ஜாக்கிரதை! | Never Reheat These Food Items

சாதத்தை மீண்டும் வெப்பமேற்றுவது ஆரோக்கியத்துக்கு பாரிய தீங்கை விளைவிக்கும் காரணம்,  இது உணவு விஷத்தை உண்டாக்கும் பாக்டீரியாவான பேசிலஸ் செரியஸின் வளர்ச்சிக்கு ஏற்ற நிலையை உருவாக்குகின்றது. 

உருளைக்கிழங்கு

இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ஜாக்கிரதை! | Never Reheat These Food Items

உருளைக்கிழங்கை சமைக்கும் போது  பொட்டுலிசத்தை ஏற்படுத்தக்கூடிய  பாக்டீரியாவை உருவாக்கலாம். இதனை சமைத்த பின்னர் மீண்டும் சூடாக்குவது  பாக்டீரியாக்களை அழிப்பதில்லை இதுமட்டுமன்றி உணவில் பரவும் நோய்க்கு முக்கிய காரணமாக அமையும்.

சமையல் எண்ணெய்

இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ஜாக்கிரதை! | Never Reheat These Food Items

ஏற்கனவே சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் சூடாக்கி அதில் சமையல் செய்து சாப்பிட்டால் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். இந்த உணவுகளை ஒருபோதும் மீண்டும் சூடாக்கி சாப்பிடவே கூடாது. 

மோசமான எதிரியாக மாறும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?

மோசமான எதிரியாக மாறும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

உடப்புசல்லாவ, சிட்னி, Australia

11 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, வடமராட்சி

17 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கொழும்பு, கோப்பாய் மத்தி

17 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

வாதரவத்தை, வவுனியா, Paris, France

12 May, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2014
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திருகோணமலை

13 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

28 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US