பப்பாளி பழத்துடன் தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்... ஏன்னு தெரியுமா?

Lime Orange Papaya Bitter Gourd Milk
By Vinoja Feb 13, 2024 02:12 PM GMT
Vinoja

Vinoja

Report

பப்பாளி பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதனால் செறிமான கோளாறுகள் மற்றும் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வை கொடுக்கும்.ஆனால் பப்பாளி பழத்தை சாப்பிட உடன் சாப்பிடக்கூடாத சில உணவுகள் உள்ளன.

பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் அதே வேளை குறித்த சில உணவுகளுடன் சேர்த்து உண்ணும் போது பாதக விளைவை ஏற்படுத்துகின்றது.இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பப்பாளி பழத்துடன் தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்... ஏன்னு தெரியுமா? | Never Mix Papaya With These Food

பப்பாளியுடன் சாப்பிடக் கூடாதவை

பப்பாளி பழத்துடன் தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்... ஏன்னு தெரியுமா? | Never Mix Papaya With These Food

பப்பாளி சாப்பிட்ட பின்னர் வெள்ளரி சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து காணப்படுவதால் இது வாய்வு, வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதக விளைவை கொடுக்கும்.

ஒட்டுமொத்த நோய்களுக்கும் அருமருந்தாகும் சங்குப்பூ... இவ்வளவு நன்மைகள் இருக்கா?

ஒட்டுமொத்த நோய்களுக்கும் அருமருந்தாகும் சங்குப்பூ... இவ்வளவு நன்மைகள் இருக்கா?


எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் தக்காளி என இவை அனைத்தும் அமிலத்தன்மை அதிகம் நிறைந்த உணவுகள் பப்பாளி சாப்பிட்ட பிறகு அமிலத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. இது நெஞ்செரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனைகளை தோற்றுவிக்கும்.

பப்பாளி பழத்துடன் தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்... ஏன்னு தெரியுமா? | Never Mix Papaya With These Food

பால், தயிர், பாலாடைக்கட்டி, வெண்ணெய் போன்றவற்றுடன் பப்பாளி பழத்தை சேர்த்து உண்ணக் கூடாது.

பப்பாளியில் உள்ள என்சைம்கள் பால் பொருட்கள் செறிமானமாவதை கடினமாக்கிவிடும் பப்பாளி செரிமானத்தை சீர்செய்யும் தன்மை கொண்டது தான் ஆனால், பப்பாளி பழத்தை சாப்பிட்ட பிறகு ஏதேனும் பால் பொருட்களை எடுத்துக் கொண்டால், அது செரிமான அமைப்பை பாதிக்கிறது.

பப்பாளி பழத்துடன் தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்... ஏன்னு தெரியுமா? | Never Mix Papaya With These Food

பப்பாளி சாப்பிட்ட உடன் பாகற்காய் சாப்பிடவே கூடாது. பப்பாளியில்  நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். ஆனால் பாகற்காய் உடலில் உள்ள தண்ணீரை உறிஞ்சும்.

இவை இரண்டின் கலவையானது முற்றிலும் வேறுபட்டது. இந்த கலவையானது பெரியவர்களை விட குழந்தைகளுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. 

இந்த ராசி பெண்கள் மிகவும் பிடிவாத குணமுடையவர்கள்... யார் யார்னு தெரியுமா?

இந்த ராசி பெண்கள் மிகவும் பிடிவாத குணமுடையவர்கள்... யார் யார்னு தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

08 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், தாவடி, பரிஸ், France

08 Feb, 2020
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US