Vastu tips: வீட்டில் இந்த பொருட்கள் காலியா இருக்கா? அப்போ நிச்சயம் பணப்பிரச்சினை வரும்

Vastu Tips
By Vinoja Jul 02, 2024 08:30 PM GMT
Report

வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் வீட்டில் இருக்கும் பொருட்களை குறித்து நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அந்தவகையில் வீட்டில் குறிப்பிட்ட சில பொருட்களை காலியாக வைப்பதால் பண பிரச்சினைகளை எதிர்நோக்க வேண் ஏற்படும். இது குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

Vastu tips: வீட்டில் இந்த பொருட்கள் காலியா இருக்கா? அப்போ நிச்சயம் பணப்பிரச்சினை வரும் | Never Keep These 5 Things Empty At Your Home

வெறுமையாக வைக்க கூடாத பொருட்கள் 

வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் வீட்டில் உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கும் பாத்திரங்களையும் பெருமதியான பொருட்களை வைத்திருக்கும் இடங்களை ஒருபோதும் வெறுமையாக வைத்திருக்க கூடாது. இதனால் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகரித்து நிதி பற்றாக்குறையை உண்டாக்கும். 

Vastu tips: வீட்டில் இந்த பொருட்கள் காலியா இருக்கா? அப்போ நிச்சயம் பணப்பிரச்சினை வரும் | Never Keep These 5 Things Empty At Your Home

வீட்டில் தண்ணீர் நிரப்புவதற்கு பயன்படுத்தும் பாத்திரங்களையும் ஒருபோதும் காலியாக வைத்திருக்க கூடாது. தண்ணீர் பாத்திரம் செல்வத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகின்றது. இதனை காலியாக வைத்திருந்தால் தீராத பணக்கஷ்டம் ஏற்படும். 

Vastu tips: வீட்டில் இந்த பொருட்கள் காலியா இருக்கா? அப்போ நிச்சயம் பணப்பிரச்சினை வரும் | Never Keep These 5 Things Empty At Your Home

வீட்டில் அரிசி மற்றும் தானியங்கள் சேமித்து வைக்கும் ஜார்களை ஒருபோதும் வெறுமையாக வைக்க கூடாது. குறிப்பாக வெள்ளிகிழமைகளில் இந்த பாத்திரங்கள் வெறுமையாக இருப்பது பணப்பிரச்சினை ஏற்படுவதற்கு காரணமாக அமையும். 

Vastu tips: வீட்டில் இந்த பொருட்கள் காலியா இருக்கா? அப்போ நிச்சயம் பணப்பிரச்சினை வரும் | Never Keep These 5 Things Empty At Your Home

அது போல்  குளியலறையில் பயன்படுத்தும் வாலியை காலியாக வைக்கக்கூடாதாம். இதனால், தீய சக்திகள் உங்கள் வீட்டிற்குள் நுழைய வாய்ப்பு ஏற்படுகின்றது.அதனால் வீட்டில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதுடன் முக்கியமாக நிதி சார்ந்த பிரச்சினைகள் அதிகரிக்கும். 

Vastu tips: வீட்டில் இந்த பொருட்கள் காலியா இருக்கா? அப்போ நிச்சயம் பணப்பிரச்சினை வரும் | Never Keep These 5 Things Empty At Your Home

பணத்தை வைக்க பயன்படுத்தப்படும் வாலட் நேரடியாக நிதியடன் தொடர்புடையது என்பதால், மறந்தும் கூட இதனை காலியாக வைக்கவே கூடாது. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US