நடிகை ரோஜாவின் மகளிடம் லவ் ஐ லவ் யூ சொன்ன நபர்! அடுத்த நொடியே கொடுத்த அதிரடி பதில்

india roja Anshu Malika
By Nivetha May 06, 2021 05:04 AM GMT
Nivetha

Nivetha

Report

தெலுங்கில் அனைத்து நட்சத்திர ஹீரோக்களுடனும் நடித்துள்ளார் ரோஜா.

அவரது மகள் அன்ஷு மாலிகாவும் சமூக ஊடகங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார். இதன் ஒரு பகுதியாக, அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுடன் பேசினார்.

இதில் நெட்டிசன்களின் கேள்விக்கு பதிலளித்தார் அன்ஷு. இந்த இன்ஸ்டாகிராம் அரட்டையின் ஒரு பகுதியாக, ஒரு நெட்டிசன் அன்ஷுவிடம், ஐ லவ் யூ என்று கூறினார்.

நடிகை ரோஜாவின் மகளிடம் லவ் ஐ லவ் யூ சொன்ன நபர்! அடுத்த நொடியே கொடுத்த அதிரடி பதில் | Netizen Says I Love You To Roja Selvamani Daughter

அதற்கு ஸ்பானிஷ் மொழியில் தனது அன்பை வெளிப்படுத்திய அன்ஷு, 'ஐ லவ் யூ .. நன்றி' என்று பதிலளித்தார்.

தனக்கு டங்கல் மற்றும் இன்செப்சன் திரைப்படங்கள் பிடிக்கும் என்று அன்ஷு கூற, தனக்கு தெலுங்கு திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும் என்று அந்த நெட்டிசன் குறிப்பிட்டார்.

மேலும் 'நீங்கள் கதாநாயகியாக நடிப்பீர்களா’ என ஒரு நெட்டிசன் கேட்டபோது .. ‘இந்த கேள்வியை என்னிடம் பலர் கேட்டார்கள். என்னிடம் பதில் இல்லை .. எனக்குத் தெரியாது .. அதைப் பற்றி நான் எதுவும் நினைக்கவில்லை’ என்றார் அன்ஷு. அன்ஷு மாலிகாவின் இந்த இன்ஸ்டாகிராம் சாட் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US