Neeya Naana: அரங்கத்தில் தேநீரை கொப்பளித்த பெண்! பயந்து நடுங்கிய கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் காஃபி, டீ அதிகமாக குடிப்பவர்கள் மற்றும் அதை எதிர்ப்பவர்கள் என்ற தலைப்பில் இந்த வாரம் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் காஃபி, டீ அதிகமாக குடிப்பவர்கள் மற்றும் அதை எதிர்ப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இதில் காபியை விரும்பி அருந்துபவர்களின் ரியாக்ஷனை அவதானித்த சிலர் பொறுக்க முடியாமல் பேசியுள்ளனர்.
பெண் ஒருவர் தான் குடித்த காஃபியை காமெடி காரணமாக அரங்கத்தில் கொப்பளிக்கவும் செய்துள்ளார். ஒரு நிமிடம் கோபிநாத் அரண்டும் போயுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |