Neeya Naana: வலி மாத்திரை தான் திருமண Invitation! அரங்கையே வியக்க வைத்த நபர்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மக்களின் மனம் கவர்ந்த நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் திருமண அழைப்பிதழ்கள் மரபு ரீதியானதாக இருக்க வேண்டும் என்று கூறும் தரப்பினருக்கும், இல்லை அது நம் ரசனைக்குரியதாக இருக்க வேண்டும் என்போருக்கும் இடையில் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது.
அதில் திருமண அழைப்பிதழ் தங்களின் ரசனைக்குரியது என்போர் சார்பாக பங்கேற்ற நபரொருவர் வலி மாத்திரை வடிவில் திருமண அழைப்பிதழை அச்சிட்டு அரங்கத்தையே வியப்பில் ஆழ்த்திய சுவாரஸ்யமான காட்சிகள் அடங்கிய காடிணொளி தற்போது இணையத்தில் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது.

நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும்.இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.

இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்நிலையில், இந்த வாரம் திருமண அழைப்பிதழ்கள் மரபு ரீதியானதாக இருக்க வேண்டும் என்று கூறும் தரப்பினருக்கும், இல்லை அது நம் ரசனைக்குரியதாக இருக்க வேண்டும் என்போருக்கும் இடையில் விவாதம் இடம்பெற்றுள்ளது அதில் சில வியக்க வைக்கும் சுவாரஸ்யமாக காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |