நீயா நானா: மேடையில் கண்ணீர்விட்ட நாத்தனார்... அண்ணிக்கு நெத்தியடி பதில் கொடுத்த கோபிநாத்!
இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில், இளயமகளாய் இருக்கும் நாத்தனார் vs அண்ணி என்ற தலைப்பில் விவாதம் நடைப்பெற்துள்ளது.
இதன் போது, நாத்தனார் சார்பாக பங்கேற்ற பெண் தன் அப்பாவை இழந்த பின்னர் எல்லாம் என அண்ணன் தான் என நினைத்தேன், ஆனால் அண்ணி வந்தபின் எனக்கு யாரும் இல்லை என்ற உணர்வு வந்துவிட்டது என மேடையில், கண்ணீர் விட்ட காட்சி, மற்றும் அதற்கு கோபி நாத் கொடுத்த பதில் என்பன இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும்.
இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார். இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த வகையில் இந்த வாரம் இளயமகளாய் இருக்கும் நாத்தனார் vs அண்ணி என்ற தலைப்பில் விவாதம் நடைப்பெற்றது.
அதன் போது நாத்தனார் தன் தன் கணவரையும், மாமியாரையும் தன் கட்ட்பாட்டில் வைத்திருப்பதாக கூறிய பெண்னுக்கு தொகுப்பாளர் கோபிநாத் கொடுத்த சாமர்தியமான பதில் இணையத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |