ஆத்தி mobile மேல இவ்வளவு கோபமா? பெண்ணில் செயலால் அதிர்ந்து போன நீயா நானா அரங்கம்!
நீயா நானா நிகழ்ச்சியில் Digital, social meadia பழக்கத்தில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் VS வெவ்வேறு வகையான தீர்வு சொல்கிறவர்கள் என்ற தலைப்பில் இந்த வாரம் விவாதம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது போன் மீது உள்ள உங்களின் கோபத்தை தீர்த்துக்கொள்ள இந்த போன்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என தொகுப்பாளர் கோபிநாத் கூறிய போது பெண்ணொருவர் மிகவும் ஆக்குஷோசமாக போனை அடித்து உடைத்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும்.

இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார். இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த வகையில் இந்த வாரம் Digital, social meadia பழக்கத்தில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் VS வெவ்வேறு வகையான தீர்வு சொல்கிறவர்கள் என்ற தலைப்பில் சுவாரஸ்யமாக விவாதிக்கப்பட்டது.

இதில் பெண்னொருவர் ஸ்மாட் போனால், தன் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்த பின்னரும் தற்காலத்தில் போனை தவிர்த்துவிட்டு வாழ்க்கை நடத்த முடியாத சூழலில் இருப்பதால், ஆத்திரமடைந்து போனை ஆக்குரோஷத்துடன் தாக்கிய காணொளி இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |