Neeya Naana: நீங்க யாருன்னு எனக்கு தெரியும்... நான் யாருனு உனக்கு தெரியும்... கோபிநாத்தின் பதிலடி
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் அத்தை உங்களுக்கு வயசு ஆகிடுச்சி கூறும் மருமகள்கள்... நான் இளமையாக தான் இருக்கிறேன் என்ற மாமியார் இந்த தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு அத்தை உங்களுக்கு வயசு ஆகிடுச்சி கூறும் மருமகள்கள்... நான் இளமையாக தான் இருக்கிறேன் என்ற மாமியார் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இன்றைய காலத்தில் சில மாமியார்கள் மருமகள்களுக்கு சமமாக மேக்கப்பில் அசத்தி வருகின்றனர். மேலும் தங்களை இளமையாக வைத்துக் கொள்வதற்கும் அதிகமாகவே விரும்புகின்றனர்.
இங்கு சில மாமியார்களின் சுயரூபம் மற்றும் கோபிநாத் கொடுத்த சரியான பதிலடி என அனைத்தையும் ப்ரொமோ காட்சியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |