Neeya Naana: அவ்வளவும் பொய்யா கோபால்?... அரங்கத்தை கோபிநாத் கேட்ட கேள்வி! வெட்கப்பட்ட பெண்கள்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் வீட்டு வேலைகளுக்கு பணியாளர்கள் தேவை என கேட்கும் மனைவிகள் மற்றும் எதிர்க்கும் குடும்பத்தினர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் விவாத நிகழ்ச்சி தான் நீயா நானா. இந்நிகழ்ச்சியானது ஆரம்பித்த நாளிலிருந்து தற்போது வரை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
ஏதாவது ஒரு தலைப்பினை மையமாக கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் இந்த வாரமும் அட்டகாசமான தலைப்பினைக் கொண்டு விவாதத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இந்த வாரம் வீட்டு வேலைகளுக்கு பணியாளர்கள் தேவை என கேட்கும் மனைவிகள் மற்றும் எதிர்க்கும் குடும்பத்தினர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
இதில் வீட்டு வேலைகளுக்கு ஆட்களை வைக்க பெண்கள் விரும்புகின்றனர்... ஆனால் இதனை எதிர்ப்பவர்கள் தனது பக்கம் உள்ள காரணங்களை முன் வைக்கின்றனர்.
பெண் ஒருவர் கொடுத்த பதிலுக்கு கோபிநாத் மாமியார் வேலை பார்க்கிறாங்க... அவங்களுக்கு இடுப்பு வலி-னியே... அதெல்லாம் பொய்யா கோபால் என்று கேள்வி எழுப்பி அரங்கத்தை வெட்கப்பட வைத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |