பிக்பாஸில் மயக்கம் போட்டு கீழே விழுந்த போட்டியாளர்! நடந்தது என்ன?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய டாஸ்க் ஒன்றினை பிக்பாஸ் கொடுத்துள்ள நிலையில், போட்டியாளர்கள் அதற்காக தயாராகி மக்களை சிரிக்க வைக்கவுள்ளனர்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மக்களின் ஸ்டாராக போட்டியாளர்கள் அனைவரும் மாறியுள்ளனர். பல நட்சத்திரங்களாக மாறிய போட்டியாளர்களால் பிக்பாஸ் வீடு கொமடியில் மூழ்கியுள்ளது.
வடிவேலாக மாறியும் சில போட்டியாளர்கள் தெறிக்கவிட்டுள்ளனர். இதில் பேயாகவும் மாறி சக போட்டியாளரை மயக்கம் போடவும் வைத்துள்ளனர். பொதுவாக டாஸ்க் என்று வந்துவிட்டாலே சண்டை அதிகமாக நடைபெறும் நிலையில், இன்றைய டாஸ்க் சற்று நகைச்சுவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.