நீங்க எதற்காக வீட்டுக்குள்ளே வந்திருக்கீங்க? ரசிகையின் சரமாரியான கேள்வி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களை ரசிகர்கள் சில கேள்விகளை எழுப்பியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விளையாடிவரும் போட்டியாளர்களிடம் வெளியே இருந்து ரசிகர்கள் சில கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ராபர்ட் மாஸ்டர் வெளியேறி இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், இன்றைய நிகழ்ச்சியினை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் ரசிகை ஒருவர் கதிரிடம் எங்களுடைய நிலைமையை கொஞ்சம் நினைத்து பாருங்க... எதற்காக வீட்டிற்கு வந்தீர்கள்? என்று கேட்டுள்ளார்.
மேலும் ஒருவர் மைனா, ரச்சிதா இருவரிடமும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.