Neeya Naana: திருமணம் முடிந்த அக்காவின் ரொமான்ஸ்! அரங்கத்தில் முகம்சுழித்த தங்கை
நீயா நானா நிகழ்ச்சியில் புதுமண தம்பதிகள் தொல்லை தாங்க முடியவில்லை என்று புலம்பும் தம்பி, தங்கைகள் மற்றும் உறவினர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் புதுமண தம்பதிகள் தொல்லை தாங்க முடியவில்லை என்று புலம்பும் தம்பி, தங்கைகள் மற்றும் உறவினர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

இதில் புதிதாக திருமண அக்கா, மாமா செய்யும் அலப்பறைகள், கொஞ்சல்கள் இவற்றினைக் குறித்து மச்சினிச்சி முகம் சுழித்துள்ளார். இதற்கு கோபிநாத்தே எதற்காகமா உனது முகம் இப்படி போகுது? என கேள்வியும் எழுப்பியுள்ளார்.
மேலும் போனில் அவர்களின் பெயரை பதிந்து வைப்பதில் கூட இவர்களின் தொல்லை தாங்கமுடியவிலை என புகார் எழுந்துள்ளது.
ஆனால் இது எதையும் கண்டுகொள்ளாத புதுமண ஜோடிகள் தனது அலப்பறையை தொடர்ந்து கொண்டு தான் இருந்துள்ளனர்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |