நீயா நானாவில் இளம்பெண்ணால் அவிழ்ந்த உண்மை! இளைஞருக்கு 150 தங்கைகள்
நீயா நானா நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கும் கோபிநாத் இன்று வெளியான ப்ரொமோ காட்சியால் சிரிப்பை அடக்கமுடியாமல் திணறிய சம்பவம் பார்வையாளர்களை காமெடியில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சியி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் உயரம் அதிகமாக இருக்கும நபர்களை வைத்து நடத்தப்பட்டுள்ளது.
இதில் உயரமான இளைஞர்கள் தான் படும் அவஸ்தையை விவரித்துள்ளனர். அதில் ஒரு இளைஞர் தனக்கு 150 தங்கைகள் இருப்பதாக கூறியுள்ளார். கோபிநாத் அந்த இளைஞரிடம் லவ் பண்ண தெரியுமா என்று கேட்க அந்த இளைஞர் தெரியாது என்று கூறுகின்றார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக இளம்பெண் ஒருவர், அப்பறம் 150 தங்கச்சி இல்லாமல் வேற என்ன இருப்பாங்க என்று கேட்டு நீயா நானா அரங்கத்தையே அதகளப் படுத்தியுள்ளார்.
வாழ்நாள் முழுவதும் செல்வத்தின் அதிபதியாக திகழும் 3 ராசிகள்! ராஜயோகம் தானாம்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

5 நிமிடத்தில் பற்களின் மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ் 4 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022