சோற்றில் ஆரம்பித்த பெண்ணின் விவாதம்! கோபிநாத் வைத்த முற்றுப்புள்ளி: தெறிக்கவிடும் காட்சி
நீயா நானா நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கும் கோபிநாத் இன்று வீட்டில் ஆங்கிலத்தில் பேசுபவர்களையும், தமிழ் வார்த்தையை உச்சரிக்காமல் குறைகூறும் நபர்களுக்கு சரியான பாடத்தை கற்பித்துள்ளார்.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சியி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார். இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியின் சிறிய பாகம் வெளியாகியுள்ளது.
ஆங்கில ஆசிரியர் மற்றும் தமிழ் ஆசிரியர் தம்பதிகளை வரவழைத்து விவாதத்தினை மேற்கொண்டுள்ளார். இதில் அன்றாட உணவாக பயன்படும் சோறு என்பதில் விவாதத்தினை ஆரம்பித்துள்ளார்.
இறுதியில் சோறு என்று கூறுவது தவறு சாதம் என்பதே சரி என்று கூறிய பெண்ணிற்கு, நீயா நானா கோபிநாத் நெத்தியடியான பதிலைக் கூறியுள்ளார்.
இந்த உணவுகளுடன் டீ, காபி குடிக்காதீங்க! மாரடைப்பு ஏற்படும் எச்சரிக்கை