Neeya Naana: உணவுப்பிரியர்களின் உண்மை நிலை: அதிர்ச்சியடைந்த கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் சாப்பாடு போட்டி வீரர்கள் மற்றும் அதனை விமர்சிப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் சாப்பாடு போட்டி வீரர்கள் மற்றும் அதனை விமர்சிப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் சாப்பிடுவதை போட்டியாக நினைத்து அளவுக்கு அதிகமாக சாப்பிடும் நபர்கள் அரங்கத்தில் உள்ளவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் அதிகமாக சாப்பிடுவதை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் நபர்களுக்கும் நபர் ஒருவர் டிப்ஸ் கொடுத்துள்ளார்.
Baakiyalakshmi: பாக்கியாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இனியா... கோபியின் செயலால் கடுப்பில் குடும்பத்தினர்
அதிகமாக சாப்பிட்டதால் நபர் ஒருவர் தற்போது அனுபவிக்கும் கஷ்டத்தினை அரங்கத்தில் அனைவர் முன்பும் கூறியுள்ளது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |