மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய சிறுவன்... இளைஞரின் செயலுக்கு கிடைத்த மரியாதை
நீயா நானா நிகழ்ச்சியில் 2026ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவில் தனது உயிரை பணய வைத்து சிறுவன் உயிரைக் காப்பாற்றிய நபரை விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சியாகும். விவாத நிகழ்ச்சியாக நடைபெறும் இதனை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
சமூகத்திற்கு தற்போது நடக்கும் சம்பவங்களை அரங்கத்தில் விவாதிக்கப்படுகின்றது. இவ்வாறான நிலையில் கடும் மழையினால் சாலையில் நீர் தேங்கியுள்ளது.

அவன் மீது மின்சாரம் பாய்ந்ததை அறிந்த இளைஞர் அதனை பொருட்படுத்தாமல் சட்டென காப்பாற்றியுள்ளதை கடந்த சில மாதங்களுக்கு நீனா நானா நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதனை கௌரவப்படுத்தும் விதமாக நீயா நானா விருது 2026 வழங்கப்பட்டுள்ளது. இளைஞரின் இந்த செயல் பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |