2024ம் ஆண்டு எப்படியிருக்கும்? நீயா நானாவில் ஜோதிடரின் உண்மையை அம்பலப்படுத்திய கோபிநாத்

Manchu
Report this article
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் 2024 எப்படி இருக்கும்? ஜோதிடர்கள் மற்றும் நட்சத்திரங்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு 2024 எப்படி இருக்கும்? ஜோதிடர்கள் மற்றும் நட்சத்திரங்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நட்சத்திரங்களில் ராசிகளுக்கு ஜோதிட பலன்கள் கூறப்பட்டுள்ளது. 12 ராசிகளின் பலன்களை அடுத்தடுத்து கூறி அசத்திய ஜோதிடரின் உண்மையை கோபிநாத் உடைத்துள்ளார்.
ஆம் ஜோதிடரின் வாட்சை கேட்ட கோபிநாத்திடம் தனது வாட்ச் ஓடாது என்று கூறியுள்ளார். ஊருக்கே நல்ல நேரம் சொல்லுறீங்களே உங்க வாட்சே ஓடலையே என்று கூறி சிரிப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |