Neeya Naana: 2025 புத்தாண்டு எப்படியிருக்கும்? ஒற்றை ராசிக்கு அடுத்தடுத்து அதிர்ஷ்டம்
நீயா நானா நிகழ்ச்சியில் 2025ம் ஆண்டு எப்படியிருக்கும்? ஜோதிடர்கள் மற்றும் பிரபலங்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் புத்தாண்டில் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் 2025ம் ஆண்டு எப்படியிருக்கும்? ஜோதிடர்கள் மற்றும் பிரபலங்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்க இருக்கும் புத்தாண்டில் எந்த ராசியினர் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள்.... ஜோதிடர்கள் மற்றும் பிரபலங்கள் என்று விவாதிக்கப்படுகின்றது.
Bigg Boss: விஜய் சேதுபதி காட்டிய எவிக்ஷன் கார்டு... அதிரடியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார் தெரியுமா?
இதில் சின்னத்திரை பிரபலங்கள் தங்களது ராசியினைக் குறித்து, காதல் மற்றும் திருமணத்தை குறித்தும் சுவாரசியமான விவாதத்தினை முன்வைத்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |