Neeya Naana: மீண்டும் தந்தையான கோபிநாத்! நீயா நானா அரங்கத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் கர்ப்பகாலத்தை Fantasy - ஆக கொண்டாடுபவர்கள் மற்றும் இன்றைய Pregnancy கொண்டாட்டத்தை விமர்சிப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு கர்ப்பகாலத்தை Fantasy - ஆக கொண்டாடுபவர்கள் மற்றும் இன்றைய Pregnancy கொண்டாட்டத்தை விமர்சிப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |