வேப்பம் பூவில் ஒளிந்திருக்கும் பலருக்கும் தெரியாத மருத்துவ குணங்கள்
பொதுவாக நாம் தற்போது இருக்கும் காய்கறிகள் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்போம்.
ஆனால் துரித உணவு வகைகளை பார்த்தவுடன் அந்த சிந்தனை மாற்றம் பெற்று, அதற்கு மாற்றமடைந்து விடுவோம். காலங்கள் செல்ல சில உணவு வகைகளின் விளம்பரங்களில் பார்த்து சாப்பிட ஆரம்பிப்போம். பின் தொடர தொடர நம் ஆரோக்கியம் சீர்குழைந்து விடுகிறது.
இதன்படி, நமது முன்னோர்களின் காலப்பகுதியில் நமக்கு என்ன நோய் வந்தாலும் வேப்பம் மரத்தில் தண்டு,பூ, இலை, காய் என எதையாவது எடுத்து தான் மருந்து செய்வார்கள்.
அந்தளவு முன்னோர்களின் மருந்தகமாக இந்த வேப்பம் மரம் காணப்பட்டது.
இதனால் தான் கிராமத்திற்கு ஒரு வேப்பம் மரம் என்ற அடிப்படையில் மிகவும் பராமரிப்புடன் வேப்பம் மரத்தை வளர்ப்பார்கள். இத்தனை மருத்தவ குணங்கள் இருந்தாலும் எது எந்த நோயிற்கு பயன்படுத்துவார்கள் என நிச்சயமாக தெரியாது.
இது போன்ற பல தகவல்களை கீழுள்ள வீடியோவில் பார்த்து தெரிந்துக் கொள்வோம்.