புத்திசாலித்தனமாக திருமணம் செய்து கொண்ட தம்பதி - வைரல் காணொளி

Viral Video
By Pavi Feb 07, 2026 04:22 AM GMT
Report

ஆடம்பரமான திருமணம் மண்டபம் ஒரு கொண்டாட்டத்திற்காக செலவு செய்யும் இந்த காலத்தில் ஒரு தம்பதி புத்திசாலித்தனமாக செயற்பட்ட காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 வைரல் காணொளி

பலரும் ஒரு நாள் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக கொண்டாட இருப்பார்கள். இதற்காக பலரும் பல கோடிக்கணக்கான லட்சக்கணக்கான பணத்தை செலவு செய்வார்கள்.

உலகில் இங்கு மட்டும் ஒரு முஸ்லிம் கூட இல்லையாம் - காரணம் என்ன?

உலகில் இங்கு மட்டும் ஒரு முஸ்லிம் கூட இல்லையாம் - காரணம் என்ன?

ஆனால் சொந்த வீடு என்பது தற்போது பலரின் வாழ்நாள் கனவாகவே இருந்து வருகின்றது. ஆனால் தற்போது ஒரு தம்பதியினர் அவர்கள் திருமணத்தையும் சொந்த வீட்டு கனவையும் நனவாக்கி கொண்டுள்ளனர்.

பல திருமணங்களில் ஆடம்பரமாக செலவு செய்யும் அந்த பணத்தை நாம் தேவைக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தி கொள்வது நல்லது.

புத்திசாலித்தனமாக திருமணம் செய்து கொண்ட தம்பதி - வைரல் காணொளி | Ndian Couple Skips Expensive Wedding House Marries

இந்த காணொளி வெளியிட்ட அந்த தம்பதி தங்கள் திருமணத்திற்காக அநாவசிய செலவை குறைத்து கொண்டு அதை வைத்து அவர்கள் புதிய வீடு ஒன்றை கட்டி உள்ளனர். பின்னர் தங்கள் வாங்கிய வீட்டிலேயே அவர்களது திருமணத்தையும் நடத்தி உள்ளனர்.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இது உண்மையில் இந்த கால கட்டத்தில் பல தம்பதிகள் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு விடயம்.

கடன் வாங்கி திருமணம் செய்து வாடகை வீட்டில் இருந்து திருமணத்தின் பின்னர் அந்த கடனை கொடுக்க இரண்டு நபரும் பாடுபட்டு உழைப்பதை விட இதுபோன்ற புத்திசாலிதனமான முடிவு திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியை மேம்படுத்தும்.

இதற்கு சமூக வலைத்தள பக்கத்தில் மக்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Viral Video: பாம்பை பிடித்துவிட்டு இறங்கிய நபருக்கு இப்படியொரு சோகமா? பதற வைக்கும் காட்சி

Viral Video: பாம்பை பிடித்துவிட்டு இறங்கிய நபருக்கு இப்படியொரு சோகமா? பதற வைக்கும் காட்சி

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US