எலும்பும் தோலுமாக அடையாளம் தெரியாமல் நஸ்ரியாவின் கணவர்! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

Nazriya Nazim Viral Photos
By Manchu Aug 08, 2022 04:40 PM GMT
Report

நடிகை நஸ்ரியாவின் கணவர் பகத் பாசில் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.

நடிகர் பகத் பாசில் 

தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பாசில். இவரது மகன் நடிகர் பகத் பாசில் மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தார்.

பின்பு 7 ஆண்டுகள் நடிக்காமல் இருந்த நிலையில், பின்னர் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்து சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார்.

2014-ம் ஆண்டு ரிலீசான பெங்களூரு டேஸ் படத்தில் நடித்தபோது நஸ்ரியா மீது காதல் வயப்பட்ட பகத், அவரையே திருமணமும் செய்துகொண்டார்.

திருமணத்துக்கு பின்னர் பிறமொழி படங்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர், தமிழில் வேலைக்காரன் படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மிரட்டினார்.

இதன்பின்பு கடந்த ஆண்டு வெளியான புஷ்பா படம் மூலம் தெலுங்கில் வில்லனாக எண்ட்ரி கொடுத்தார். சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் மாஸான ரோலில் நடித்து அசத்தியிருந்தார்.

எலும்பும் தோலுமாக அடையாளம் தெரியாமல் நஸ்ரியாவின் கணவர்! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் | Nazriya Shares Husband Fahadh Faasil Birthday

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பகத்

நடிகர் பகத் பாசில் இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அவரது மனைவி நஸ்ரியா, பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் மிகவும் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு காட்சியளிக்கிறார் பகத் பாசில். இதைப்பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சிலரோ அவர் சட்டை பெரிதாக போட்டிருப்பதால், அப்படி தெரிவதாக கூறி வருகின்றனர்.

எலும்பும் தோலுமாக அடையாளம் தெரியாமல் நஸ்ரியாவின் கணவர்! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் | Nazriya Shares Husband Fahadh Faasil Birthday

எலும்பும் தோலுமாக அடையாளம் தெரியாமல் நஸ்ரியாவின் கணவர்! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் | Nazriya Shares Husband Fahadh Faasil Birthday

மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US