ஒருவழியாக முடிவுக்கு வந்த பஞ்சாயத்து- விரைவில் வெளியாகவுள்ள நயன்தாரா Wedding Video

Dhanush Nayanthara Tamil Cinema Vignesh Shivan Marriage
By Dhushi Oct 09, 2024 05:44 PM GMT
Report

2 வருடங்களுக்கு பின்னர் நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா- விக்னேஷ்சிவன்

ஹிந்தி 'Bigg Boss' இல் இருப்பதை மறந்து தமிழில் பேசிய ஸ்ருதிகா! ரசிகர்களால் ஈர்க்கப்படுவாரா?

ஹிந்தி 'Bigg Boss' இல் இருப்பதை மறந்து தமிழில் பேசிய ஸ்ருதிகா! ரசிகர்களால் ஈர்க்கப்படுவாரா?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் தான் நடிகை நயன்தாரா.

இவர், இயக்குநர் விக்னேஷ் சிவனை சுமாராக 7 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி பல பிரபலங்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் கடந்த 6 வருடங்களுக்கு முன்னரே பதிவு திருமணம் செய்து கொண்டனர். ஆனாலும் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவருக்கும் குழந்தை பெற்றுக் கொள்வதில் மருத்துவ சிக்கல்கள் இருந்த காரணத்தினால் வாடகை தாய் மூலம் உயிர், உலக் என இரட்டை ஆண்களை பெற்றெடுத்தனர்.

ஒருவழியாக முடிவுக்கு வந்த பஞ்சாயத்து- விரைவில் வெளியாகவுள்ள நயன்தாரா Wedding Video | Nayanthara Vignesh Shivan Wedding Video Out In Ott

நயன்தாராவின் திருமணம் சென்னை அருகே மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நடந்தது. இந்த திருமணத்தில் கோலிவுட் முதல் பாலிவுட் வரையிலான பல பிரபலங்கள் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தியிருந்தனர்.

இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகிய போதிலும் காணொளியை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு நயன்தாரா விற்றுவிட்டார் என்ற செய்தி மாத்திரமே வலைத்தளங்களில் பரவலாக இருந்தது.

Netflix தளத்தில் வெளியாகும் திருமண வீடியோ

பிக் பாஸ் ஜாக்குலின் சொத்து மதிப்பு... இத்தனை கோடிக்கு சொந்தக்காரியா?

பிக் பாஸ் ஜாக்குலின் சொத்து மதிப்பு... இத்தனை கோடிக்கு சொந்தக்காரியா?

இந்த நிலையில், திருமணம் முடிந்து இரண்டு வருடங்களுக்கு பின்னர் திருமண வீடியோ வெளியாகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவழியாக முடிவுக்கு வந்த பஞ்சாயத்து- விரைவில் வெளியாகவுள்ள நயன்தாரா Wedding Video | Nayanthara Vignesh Shivan Wedding Video Out In Ott

“நயன்தாரா - Beyond the Fairytale” என்ற தலைப்பில் 1.21 மணி நேரம் கால அளவு கொண்ட இந்த காணொளி படமாக்கப்பட்டு Netflix பக்கத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 1.21 மணி நேரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த நிகழ்வில் நயன்தாராவின் பேட்டி, திருமணத்திற்கு வந்திருந்தவர்களின் வாழ்த்து போன்ற பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.       

ஒருவழியாக முடிவுக்கு வந்த பஞ்சாயத்து- விரைவில் வெளியாகவுள்ள நயன்தாரா Wedding Video | Nayanthara Vignesh Shivan Wedding Video Out In Ott

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

   

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US