ஊழியர்களை மகன்களை வைத்து சந்தோஷப்படுத்திய நயன்தாரா- என்ன செய்திருக்காரு பாருங்க

Nayanthara Vijayadashami Tamil Cinema Viral Video Vignesh Shivan
By DHUSHI Oct 12, 2024 05:08 PM GMT
DHUSHI

DHUSHI

Report

ஊழியர்களை மகன்களை வைத்து சந்தோஷப்படுத்திய நயன்தாராவின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

காதல் திருமணம்

Bigg Boss: பிக் பாஸிலிருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்... எவிக்ஷனில் திடீர் திருப்பம்

Bigg Boss: பிக் பாஸிலிருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்... எவிக்ஷனில் திடீர் திருப்பம்

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவர் தான் நயன்தாரா.

இவர், கடந்த 2015ம் ஆண்டு வெளியான "நானும் ரவுடி தான்" திரைப்படத்தில் நடிக்கும் பொழுது அந்த பட இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஊழியர்களை மகன்களை வைத்து சந்தோஷப்படுத்திய நயன்தாரா- என்ன செய்திருக்காரு பாருங்க | Nayanthara Vignesh Shivan Celebrated Vijayadashami

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி பிரபலங்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

திருமணமான அடுத்த ஆண்டு அவர்களுக்கு வாடகை தாய் மூலம் உயிர் மற்றும் உலக் என்று இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.

ஊழியர்களை மகன்களை வைத்து சந்தோஷப்படுத்திய நயன்தாரா- என்ன செய்திருக்காரு பாருங்க | Nayanthara Vignesh Shivan Celebrated Vijayadashami

விஜயதசமி கொண்டாட்டம்

சினிமாவில் பிஸியாக இருக்கும் அதே நேரம் தனது குடும்பத்திற்காகவும் அதிக நேரத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் செலவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று விஜயதசமி திருநாளை முன்னிட்டு, தங்கள் வீட்டில் பணி செய்யும் பணியாளர்களுக்கு மகன்களை வைத்து பரிசு வழங்கி மகிழ்ந்துள்ளார்.

குறித்த காணொளி ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது. அத்துடன் மகன்கள் மீது இவ்வளவு பாசமா? எனக் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர். 

ஊழியர்களை மகன்களை வைத்து சந்தோஷப்படுத்திய நயன்தாரா- என்ன செய்திருக்காரு பாருங்க | Nayanthara Vignesh Shivan Celebrated Vijayadashami

நடிகை துஷாரா குறித்து வெளிப்படையாக பேசிய ரஜினி... வைரலாகும் காணொளி

நடிகை துஷாரா குறித்து வெளிப்படையாக பேசிய ரஜினி... வைரலாகும் காணொளி

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US