மகன்களுடன் கொஞ்சி விளையாடும் நயன்தாரா- எவ்வளவு வயதானாலும் குறையாத அழகு

Nayanthara Tamil Cinema Vignesh Shivan Viral Photos
By DHUSHI Mar 27, 2025 11:40 AM GMT
DHUSHI

DHUSHI

Report

மகன்களுடன் கொஞ்சி விளையாடும் நயன்தாராவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நயன்தாரா- விக்னேஷ் சிவன்

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த போது, விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது.

Photo Album: 2 வயது குழந்தை அம்மாவானாலும் குறையாத அழகு- ஜொலிப்பில் மயக்கிய படங்கள்

Photo Album: 2 வயது குழந்தை அம்மாவானாலும் குறையாத அழகு- ஜொலிப்பில் மயக்கிய படங்கள்

இவர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனைவருக்கும் பிடித்த ஜோடியாக இருவரும் வலம் வந்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் திரைத்துறையினர் அனைவரும் வாய்பிளக்கும் அளவுக்கு பிரமாண்டமாக திருமணம் செய்துக் கொண்டனர்.

மகன்களுடன் கொஞ்சி விளையாடும் நயன்தாரா- எவ்வளவு வயதானாலும் குறையாத அழகு | Nayanthara Son S Recent Photos

மகன்களுடன் கொஞ்சி விளையாடும் படங்கள்

  இந்த நிலையில், புதுமணத் தம்பதியினராக இருந்த நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு உயிர், உலக் என இரண்டு மகன்களும் தற்போது உள்ளனர். இவர்களின் திருமணம் வீடியோ வெளியிடுவதில் பாரிய சிக்கல்கள் கிளம்பினாலும் ரசிகர்கள் ஆவலுடன் தேடிப்பார்க்கும் ஆவணப்படமாக அமைந்துள்ளது.

மனோஜ் இறப்புக்கு மாரடைப்பு காரணம் அல்ல: தம்பி ராமையா பகீர் தகவல்

மனோஜ் இறப்புக்கு மாரடைப்பு காரணம் அல்ல: தம்பி ராமையா பகீர் தகவல்

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நயன்தாரா அவருடைய இரண்டு மகன்களுடன் கொஞ்சி விளையாடும் படங்களை பகிர்ந்துள்ளார்.

அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகினாலும், குழந்தைகளுக்கு தனியிடம் வைத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US