இணையத்தை ஆக்கிரமிக்கும் நயன்தாராவின் அடுத்த அறிக்கை! தவிர்க்கப்பட்ட தனுஷ் பெயர்

Dhanush Nayanthara Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Nov 21, 2024 07:17 AM GMT
Report

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமண வீடியோவை நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆவணப்படமாக கடந்த 18 ஆம் திகதி நயன்“தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டனர்.

லேடி சூப்பர் ஸ்டார் நயனிடம் இவ்வளவு குறும்புத்தனம் இருக்கா? பரபரப்புக்கு மத்தியில் வைரலாகும் வீடியோ

லேடி சூப்பர் ஸ்டார் நயனிடம் இவ்வளவு குறும்புத்தனம் இருக்கா? பரபரப்புக்கு மத்தியில் வைரலாகும் வீடியோ

அதில் நானும் ரௌடி தான் பட காட்சிகள் மற்றும் பாடல்களை பயன்படுத்த அனுமதி கேட்டு நயன்தாரா தரப்பு நடிகர் தனுஷை அணுகிய போதும், இரண்டு வருடமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இணையத்தை ஆக்கிரமிக்கும் நயன்தாராவின் அடுத்த அறிக்கை! தவிர்க்கப்பட்ட தனுஷ் பெயர் | Nayanthara New Statement About Documentary Viral

ஆனால்  Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப்பட்தின் ட்டெய்லரில் பயன்படுத்தப்பட்ட நானும் ரவுடி தான் படப்பிப்பின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் பயன்படுத்தப்பட்டமைக்கு எதிரான நடிகர் தனுஷ் சட்ட நடவடிக்கை எடுத்திருந்தார்.

அதை குறிப்பிட்டு நயன்தாரா தனுஷூக்கு எதிராக வெளியிட்ட கடிதம் சமீபத்தில் இணையத்தில் புதிய புயலையே கிளப்பியது.

இணையத்தை ஆக்கிரமிக்கும் நயன்தாராவின் அடுத்த அறிக்கை! தவிர்க்கப்பட்ட தனுஷ் பெயர் | Nayanthara New Statement About Documentary Viral

நயன் தாராவின் அடுத்த அறிக்கை

தற்போது Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப்படம் வெளியாகிவிட்ட நிலையில் நயன்தாரா அது குறித்து புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இணையத்தை ஆக்கிரமிக்கும் நயன்தாராவின் அடுத்த அறிக்கை! தவிர்க்கப்பட்ட தனுஷ் பெயர் | Nayanthara New Statement About Documentary Viral

குறித்த அறிக்கையில் தான் கேட்ட உடன் மறுப்பு தெரிவிக்காமல் உடனே NOC சான்றிதழ் கொடுத்த தயாரிப்பாளர்கள் பெயர்களை குறிப்பிட்டு அதற்காக நன்றி தெரிவித்திருக்கின்றார்.

இணையத்தை ஆக்கிரமிக்கும் நயன்தாராவின் அடுத்த அறிக்கை! தவிர்க்கப்பட்ட தனுஷ் பெயர் | Nayanthara New Statement About Documentary Viral

ஷாருக் கானில் ஆரம்பித்து தமிழில் அவர் நடித்த படங்களில் தயாரிப்பாளர்கள் பலரது பெயரை குறிப்பிட்டு நன்றி கூறி இருக்கிறார். ஆனால் தனுஷ் பெயரை அவர் அதில் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

viral video: புதிய தோற்றத்தில் நடிகை சிம்ரன் ...48 வயதிலும் எப்படி இருக்காங்கன்னு பாருங்க

viral video: புதிய தோற்றத்தில் நடிகை சிம்ரன் ...48 வயதிலும் எப்படி இருக்காங்கன்னு பாருங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
நன்றி நவிலல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US