வேலைக்காரர்களை நயன்தாரா இப்படியா நடத்துகிறார்? நயனின் வீட்டு ரகசியத்தை ஓபனாக உடைத்த மாமியார்

Nayanthara Vignesh Shivan
By Manchu Nov 25, 2022 12:34 AM GMT
Report

நடிகை நயன்தாராவின் வீட்டு விடயத்தினை விக்னேஷ் சிவனின் தாயும், நயன்தாராவின் மாமியார் ஓபனாக உடைத்து பேசியுள்ளார்.

நடிகை நயன்தாரா விக்கி தம்பதிகள்

கடந்த 2015ம் ஆண்டு ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நயன்தாரா நடித்த போது, இயக்குனர் விக்னேஷ் இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில், கடந்த ஜுன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் திடீரென தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் டிவிட்டரில் தெரிவித்தார்.

இது பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், பின்பு தம்பதியினர் முற்றுப்புள்ளி வைத்தனர். இந்நிலைியல் விக்னேஷ் சிவனின் தாய் நயன்தாராவின் வீடு குறித்து சில தகவல்களை வெளிப்படையாக கூறியுள்ளார்.

வேலைக்காரர்களை நயன்தாரா இப்படியா நடத்துகிறார்? நயனின் வீட்டு ரகசியத்தை ஓபனாக உடைத்த மாமியார் | Nayanthara Mother In Low Open Talk True

நயன் மாமியார் உடைத்த உண்மை

நயன்தாராவின் மாமியார் கூறுகையில், நயன்தாரா வீட்டில் எட்டு வேலைக்காரர்கள் இருக்கின்றனர். நான்கு ஆண், நான்கு பெண்.... அயன் பண்ணுதல், சமைத்தல், பாத்திரம் கழுவுதல் என அனைத்திற்கும் தனித்தனிாக ஆள் வைத்துள்ளாராம்.

ஒருமுறை வேலை செய்யும் பெண் ஒருவர் சோகமாக இருந்த நிலையில்,  அவரிடம் நயன்தாரா விசாரித்தாராம்... 4 லட்சம் கடனாக இருப்பதாகவும், கடும் சிரமமாக இருப்பதாகவும் கூறினாராம்.

வேலைக்காரர்களை நயன்தாரா இப்படியா நடத்துகிறார்? நயனின் வீட்டு ரகசியத்தை ஓபனாக உடைத்த மாமியார் | Nayanthara Mother In Low Open Talk True

உடனே சற்றும் யோசிக்காத நயன்தாரா, அவருக்கு 4 லட்சத்தினை உடனே கொடுத்துள்ளாராம்... பின்பு ஒரு நாள் நயன்தாரா தாய் வீட்டிற்கு வரும்போது, அவர் தனது கையில் இருந்த தங்க வளையல் இரண்டை கழற்றி அந்த வேலைக்கார பெண்ணிற்கு போட்டுவிட்டாராம்.

வீட்டை சுற்றி கமெரா இருந்தாலும் நயன்தாராவிடம் கேட்காமல் ஒரு பொருள் எடுக்கவும் மாட்டார்களாம்... சாப்பிடவும் மாட்டார்களாம்... அனைத்து வேலைகாரங்களும் மிகவும் நம்பிக்கை ஆனவர்கள் என்று கூறியுள்ளார்.

வேலைக்காரர்களை நயன்தாரா இப்படியா நடத்துகிறார்? நயனின் வீட்டு ரகசியத்தை ஓபனாக உடைத்த மாமியார் | Nayanthara Mother In Low Open Talk True

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US