இந்த சிறு குழந்தை எந்த பிரபல நடிகைனு தெரியுமா? ஷாக் ஆகிடுவீங்க

Nayanthara
By Manchu Apr 21, 2024 11:11 AM GMT
Report

நடிகை நயன்தாரா தனது தந்தையுடன் குழந்தையாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகின்றது.

நடிகை நயன்தாரா

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு உயிர், உலகு என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். அவ்வப்போது குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நயன்தாரா தற்போது புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இந்த சிறு குழந்தை எந்த பிரபல நடிகைனு தெரியுமா? ஷாக் ஆகிடுவீங்க | Nayanthara Childhood Photos Viral

Baakiyalakshmi: ராதிகாவிடம் குழந்தையை அபார்ஷன் செய்யக் கூறிய கோபி! நடந்த தரமான சம்பவம்

Baakiyalakshmi: ராதிகாவிடம் குழந்தையை அபார்ஷன் செய்யக் கூறிய கோபி! நடந்த தரமான சம்பவம்

நயன்தாராவின் தந்தையின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடிய நிலையில், அவரது பிறந்தநாளில், தந்தையுடன் குழந்தையாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு தன்னுடைய அப்பா தனது ஹீரோ என பகிர்ந்திருந்தார்.

இந்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் குழந்தையாக இருந்த நடிகை நயன்தாராவா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 இந்த சிறு குழந்தை எந்த பிரபல நடிகைனு தெரியுமா? ஷாக் ஆகிடுவீங்க | Nayanthara Childhood Photos Viral

உதடுகள் பெரிதாக... பதிலடி கொடுத்த நடிகை ரேஷ்மா

உதடுகள் பெரிதாக... பதிலடி கொடுத்த நடிகை ரேஷ்மா

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US