ஷங்கர் மகள் திருமணத்தில் நயன்தாரா அணிந்திருந்த வாட்சை கவனித்தீர்களா? விலை எத்தனை லட்சம் தெரியுமா?

Nayanthara
By Manchu Apr 23, 2024 01:25 PM GMT
Manchu

Manchu

Report

நடிகை நயன்தாரா ஷங்கர் மகள் திருமணத்தில் அணிந்திருந்த வாட்ச்சின் விலை வைரலாகி வருகின்றது.

நடிகை நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டாராக பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் நடித்த ஜவான் திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளது. 

மேலும் அடுத்தடுத்து நிறைய படங்களில் பிஸியாக நடித்துவரும் நயன்தாரா மலையாள படங்களிலும் கமிட்டாகி வருகிறார்.

ஷங்கர் மகள் திருமணத்தில் நயன்தாரா அணிந்திருந்த வாட்சை கவனித்தீர்களா? விலை எத்தனை லட்சம் தெரியுமா? | Nayanthara 5 Lakh Rolex Watch Detail

Ethirneechal: ஜனனிக்கு தெரிந்த குணசேகரனின் ரகசியம்! மனம் மாறுவாரா தர்ஷினி?

Ethirneechal: ஜனனிக்கு தெரிந்த குணசேகரனின் ரகசியம்! மனம் மாறுவாரா தர்ஷினி?

வாட்ச் விலை

நடிகை நயன்தாரா இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா சங்கரின் திருமணத்தில் விக்னேஷ் சிவனுடன் பிங்க் நிற புடவையில், கனமான நெக்பீஸ் அணிந்து வந்திருந்தார்.

அதோடு திருமண ரிஷப்னில் நடிகை நயன்தாரா ஒரு ஆடம்பர வாட்ச் அணிந்து வந்தார், அது அனைவரையும் கவர்ந்தது. அவர் அணிந்த வாட்ச் ரோலக்ஸ் ஆய்ஸ்டர் பெர்பெச்சுவல் 36. பிங்க் நிற டயல் மற்றும் சிப்பி பிரேஸ்லெட் கொண்டது.

Oystersteel என்ற உலோகத்தில் தயாரிக்கப்பட்ட இந்த வாட்ச் எப்போதும் மினுமினுப்புடன் கண்களைப் பறிக்கும் அழகுடன் இருக்கும். இந்த ஸ்டைலிஷ் வாட்ச் விலை ரூ.5.30 லட்சம் என்று கூறப்படுகிறது.

ஷங்கர் மகள் திருமணத்தில் நயன்தாரா அணிந்திருந்த வாட்சை கவனித்தீர்களா? விலை எத்தனை லட்சம் தெரியுமா? | Nayanthara 5 Lakh Rolex Watch Detail

முதல்முறையாக விவாகரத்து குறித்து மனம் திறந்த டிடி: இந்த ஒரு காரணத்திற்காக எடுத்த முடிவு

முதல்முறையாக விவாகரத்து குறித்து மனம் திறந்த டிடி: இந்த ஒரு காரணத்திற்காக எடுத்த முடிவு

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US