தாலி தெரியும் படி கணவன் விக்கியுடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட நயன்தாரா! வைரல்
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் கடந்த 9ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் திருமணம் கோலாகலமாக நடந்தது. திருமணம் முடிந்த நிலையில் மாப்பிள்ளை விக்னேஷ் தனது மனைவி நயன்தாராவுடன் தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.
கேரளா மாநிலம் சென்ற விக்னேஷ் - நயன்தாரா ஜோடியை உறவினர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இதனிடையே இணையத்தில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வரும் விக்கி, தற்போது நயன்தாரா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்ற இருவரும் அங்கிருந்து தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வெறுப்பேற்றி வருகிறார்.
அதன்படி, கணவர் விக்கியுடன் நெருக்கமாக தாலி தெரியும் படி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
#WikkiNayan 👩❤️💋👨 pic.twitter.com/5xTmxfUUGO
— Nayanthara✨ (@NayantharaU) June 22, 2022

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.