மருத்துவமனையில் நயன்தாரா அனுமதி? திடீரென வெளிநாடு பறந்த காதல் தம்பதி

Nayanthara Vignesh Shivan Gossip Today
By Fathima Aug 12, 2022 02:23 AM GMT
Report

விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை நிறைவு செய்த பின் நயன்தாராவுடன் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்- விக்கி

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட விக்னேஷ் சிவன் மற்றும் நயன் ஜோடி ஹனி மூனுக்காக தாய்லாந்து சென்றனர்.

அங்கு சுமார் ஒரு வாரங்கள் தங்களுடைய ஹனி மூனை கொண்டாடிவிட்டு நாடு திரும்பி, மீண்டும் தங்களுடைய வேலைகளில் பிஸியாகினர்.

தொடர்ந்து, அந்த வகையில் நயன்தாரா, ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வந்த 'ஜவான்' படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

விக்னேஷ் சிவன், சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பியாட் போட்டிக்கான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய நிலையில் அதனை சிறப்பாக செய்து முடித்தார்.

மருத்துவமனையில் நயன்தாரா அனுமதி? திடீரென வெளிநாடு பறந்த காதல் தம்பதி | Nayan And Vignesh Shivan Latest

வெளிநாடு பயணம்

இதற்காக அவரை பலரும் மனதார பாராட்டினர். இந்நிலையில் நடிகை நயன்தாராவுக்கு திடீர் என உணவு ஒவ்வாமை காரணமாக, நேற்று மருத்துவமனையில் அனுமதிக்க பட்டதாகவும் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியான நிலையில், இதனை நயன்தாரா தரப்பு மறுத்திருந்தது.

அதனையடுத்து, தற்போது நயன்தாரா - விக்கி ஜோடி மீண்டும் தங்களுடைய ஓய்வு நாட்களை கழிப்பதற்காக ஸ்பெயின் நாட்டுக்கு பறந்துள்ளனர்.

இந்த தகவல் வெளியாகிய நிலையில் மீண்டும் இருவரும் ஹனி மூன் சென்றுள்ளார்களா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.   

மருத்துவமனையில் நயன்தாரா அனுமதி? திடீரென வெளிநாடு பறந்த காதல் தம்பதி | Nayan And Vignesh Shivan Latest

மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US