நவராத்திரியின் 9 நாட்கள் அனுஷ்டிக்கபடும் தெய்வ வழிப்பாட்டு முறை!

By DHUSHI Sep 27, 2022 02:55 AM GMT
Report

நவராத்திரி விழாவானது புரட்டாசி மாதம் அமாவாசையை அடுத்த பிரதமை துவங்கி 9 நாட்களுக்கு அனுஷ்டிக்கப்படும் விரதமாகும்.

இந்த விரத காலப்பகுதியில் முதல் 3 நாட்கள் பார்வதியையும், அடுத்து 3 நாட்கள் லட்சுமியை, இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும் 10-வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியையும் வணங்க வேண்டும்.

அதன் படி நவராத்திரி விழாவின் போது நமது வீடுகளில் 9 நாட்களும் சமைக்கும் உணவுகள், வழிப்பாட்டு முறை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

அனுஷ்டிப்பு முறை 

நவராத்திரியின் 9 நாட்கள் அனுஷ்டிக்கபடும் தெய்வ வழிப்பாட்டு முறை! | Navratri Is A 9 Day Ritual Of Deity Worship

முதலாவது நாள் அன்னை மகேஸ்வரியாக காட்சியளிக்கிறாள். அன்றைய தினத்தில் அவளை மல்லிகை, வில்வம் போன்ற பூக்கள் கொண்டு அலங்கரிப்பதோடு வெண் பொங்கல் மற்றும் நைவேத்தியம் செய்து அனுஷ்டிக்க வேண்டும்.

இரண்டாவது நாள், அம்பாள் கௌமாரி ரூபத்தில் இருப்பாள் அவளுக்கு முல்லை, துளசியால் பூக்களால் அலங்காரம் செய்து, புளியோதரை நிவேதனம் செய்யலாம்.

மூன்றாம் நாள் அன்னை வராகி ஆகிறாள். செண்பகம் மற்றும் சம்பங்கிகள் போன்றவைகள் இவளுக்கு உகந்தவை. சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடலாம்.

நான்காம் நாள் தேவி, மகாலட்சுமியாக காட்சியளிக்கிறாள். இவளுக்கு மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து, அன்னம் நைவேத்தியம் பண்ண வேண்டும்.

ஐந்தாம் நாளில் வைஷ்ணவி ஆகிறாள் அம்பிகை. முல்லைப்பூ அலங்காரமும் தயிர் சாதம் படத்து வணங்கலாம். ஆறாம் நாள் இந்திராணியாக காட்சியளிக்கும் தேவிக்கு, ஜாதி மலரை வைத்து பூஜை செய்யலாம்.

நவராத்திரியின் 9 நாட்கள் அனுஷ்டிக்கபடும் தெய்வ வழிப்பாட்டு முறை! | Navratri Is A 9 Day Ritual Of Deity Worship

ஏழாம் நாள் சரஸ்வதியாக அருள் தரும் அன்னைக்கு, தாழம்பூ சூடி, தும்பை இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்யலாம்.

எட்டாம் நாளில் நரசிம்ஹி ரூபத்தில் காட்சி தருகிறாள் அம்பிகை. இவளுக்கு உகந்த ரோஜா மலரை சூடி வழிபாடு செய்யலாம்.

ஒன்பதாம் நாள் அன்னை சாமுண்டியாக தோற்றம் கொள்கிறாள். இன்றைய தினம் பால் பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடலாம். மற்றும் தாமரை மலர்களால் அலங்கரித்து பூஜை செய்யலாம். மேலும் தினமும் ஒரு சுண்டலால் நிவேதனம் செய்து நவக்கிரகங்களை சாந்தப்படுத்தி வழிபடுவது சிறந்தது.  

நவராத்திரியின் 9 நாட்கள் அனுஷ்டிக்கபடும் தெய்வ வழிப்பாட்டு முறை! | Navratri Is A 9 Day Ritual Of Deity Worship

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US