viral video: நவராத்திரி 2 ஆம் நாள் - துர்க்கையை அசுர வேகத்தில் அசத்தலாக அலங்காரம் செய்த ஒப்பனை கலைஞர்!
நவராத்திரி விழாவின் இரண்டாம் நாள் வழிபாடு நிகழ்வில் துர்க்கையை அசுர வேகத்தில் அசத்தலாக அலங்காரம் செய்யும் காட்சி அடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நவராத்திரி எனப்படுவது "ஒன்பது இரவுகள்" என்று பொருபடுகின்றது. அதாவது அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது நாட்கள் நவராத்திரி எனப்படுகிறது.
சந்திர சுழற்சியின் முதல் ஒன்பது நாட்கள் பெண் தன்மை பிரதிபலிப்பதாக சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது.
அதன் போது தெய்வீகத்தின் பெண் தன்மையாகக் கருதப்படும் அம்மனை 3 வடிவங்களில் வழிபடுகின்றார்கள். நவராத்திரி விழாவின் நிறைவு நாளாக 9 ஆம் நாள் வழிபாடு அமைகின்றது.இந்த தினத்தில் அம்பிகையை பரமேஸ்வரி என்ற திருநாமத்தால் வழிபாடு செய்கிறோம்.
அந்தவகையில் நவராத்திரியின் இரண்டாம் நாள் வழிபாட்டில் துர்க்கை அம்மனை அசத்தலாக பூஜைக்கு தயார் செய்யும் பிரபல ஒப்பனை கலைஞரின் காணொளிக்கு இணையத்தில் லைக்குகள் குவிந்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
