Rasipalan: போகி அன்று உருவாகும் நவபஞ்சம யோகம்.. சகல நன்மைகளையும் பெறும் 5 ராசிகள்- நீங்க என்ன ராசி?

Today Rasi Palan Horoscope Astrology Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By Dhushi Jan 11, 2025 10:04 PM GMT
Report

ஜனவரி மாதத்தில் பல முக்கியமான ராஜயோகங்கள் உருவாகிறது.

Rasipalan:100 ஆண்டுக்கு பின் நடக்கும் செவ்வாய்-ராகு பெயர்ச்சி.. டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்

Rasipalan:100 ஆண்டுக்கு பின் நடக்கும் செவ்வாய்-ராகு பெயர்ச்சி.. டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்

அப்படி உருவாகும் ராஜ யோகங்களில் நவபஞ்சம ராஜ யோகம் மிகவும் சக்திவாய்ந்த ராஜயோகமாகும். இது கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தால் உருவாக்கப்படும் ராஜயோகமாகும். செவ்வாய் கிரகம் ஒவ்வொரு 45 நாட்களுக்குப் பிறகும் தனது ராசியை மாற்றிக்கொள்வார்.

பொங்கல் நாளன்று செவ்வாயும், வருண கிரகம் என்று அழைக்கப்படும் வெள்ளியும் ஒன்றுக்கொன்று 120 டிகிரி கோணத்தில் இருக்கும். இந்த கிரக சீரமைப்பை “நவபஞ்சம ராஜ யோகம்” எனப்படுகிறது. இப்படி உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும்.

குறித்த யோகம், ஜனவரி 13 ஆம் தேதி அதிகாலை 2.37 மணிக்கு உருவாகும். வெள்ளி மிகவும் மெதுவாக நகரும் கிரகம். ஒருவரின் ஜாதகத்தில் வருண கிரகம் சாதகமான நிலையில் இருந்தால், அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்களாம்.

அந்த வகையில், ஜனவரி 13 ஆம் தேதி முதல் நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் என்னென்ன என்பதனை பதிவில் பார்க்கலாம்.

நவபஞ்சம ராஜ யோகம் 

Rasipalan: போகி அன்று உருவாகும் நவபஞ்சம யோகம்.. சகல நன்மைகளையும் பெறும் 5 ராசிகள்- நீங்க என்ன ராசி? | Navapanchama Raja Yoga Benefits 2025

மேஷ ராசி  
  • பல வகைகளிலும் அனுகூலமான நாள்.
  • எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.
  • உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும்.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
  • ஏதாவது பிரச்சினை ஏற்படின் சிவபெருமானை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
  • பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கக்கூடும்.
ரிஷபம் ராசி
  • தந்தை வழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும்.
  • புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • முருகப்பெருமானை வழிபாட்டால் நன்மைகள் அதிகரிக்கும்.
  • கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.
மிதுனம் ராசி 
  • உடல்நலனில் கவனம் தேவை.
  • வெளியில் செல்லும் போது தேவையான முன்னெச்சரிக்கையாக இருப்பது சிறந்ததுஇ
  • நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.
  • மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும்.
  • பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாளாக பார்க்கப்படுகின்றது.
 கடகம் ராசி
  • வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.
  • வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
  • வியாபாரத்தில் சக வியாபாரிகள் போட்டியாக வரலாம்.
  • விநாயகரை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.
  • பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி அனுகூலமாக முடியும்.

சிம்மம் ராசி

  • நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
  • வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.
  • தாயின் தேவைகளை நிறைவேற்றுவதில் கூடுதல் செலவுகள் ஏற்படலாம். இதனால் பணத்தை கொஞ்சம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
  • தட்சிணாமூர்த்தி வழிபாடு நல்லது.
 கன்னி ராசி
  • செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள்.
  • நீண்ட நாட்களாக காத்திருந்த அனைத்து விடயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
  • வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.
  • இன்று விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.
  • சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.
துலாம் ராசி
  • சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.
  • கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை.
  • வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.
  • வியாபாரத்தில் லாபம் அதிகரித்து பணவரவு அதிகமாகும். இன்றைய தினம் ஆஞ்சநேயரை வழிப்பட்டால் நல்லது நடக்கும்.
  • சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.
விருச்சிகம் ராசி
  • புதிய முயற்சிகளுக்கு மிகவும் அனுகூலமான நாள்.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
  • ஆறுமுகப்பெருமானை வழிபடுவதன் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும்.
  • வியாபாரத்தில் விற்பனை எப்போதும் போல் இருக்கும்.
  • கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவுகள் ஏற்படும்
 தனுசு ராசி
  • அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.
  • வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும்.
  • உங்கள் தலையீடு இல்லாமல் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.
  • வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
  • மகாலட்சுமி வழிபாடு செய்வதால் தடைகளும் நீங்கும்.  
 மகரம் ராசி
  • பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள்.
  • வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். 
  • இளைய சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி சந்தோஷமான குடும்ப வாழ்க்கை நடக்கும்.
  • ஷண்முகக் கடவுளை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நன்மை நடக்கும் நாளாக இருக்கும்.  
கும்பம் ராசி 
  • மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும்.
  • தந்தை வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
  • வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை.
  • கால பைரவரை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகள் மேற்கொள்வதை தவிர்க்கவும்.
 மீனம் ராசி
  • எந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.
  • சகோதரர் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.
  • வியாபாரத்தில் சில பல பிரச்சினைகள் ஏற்படும். அதனை நீங்களே சமாளிக்கலாம்.
  • அம்பிகை வழிபட தடைகள் நீங்கும்
  • ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையால் பணவரவு அதிகமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US