இன்றுமுதல் ஆரம்பமாகும் நவபஞ்சம் யோகம் : கோடியில் புரளப்போளும் 3 ராசிகள் உங்க ராசி இருக்கா?

Today Rasi Palan Horoscope Astrology
By Pavi Mar 08, 2025 10:50 PM GMT
Report

பல கிரகப்பெயர்ச்ச்சிகள் ஜோதிடத்தில் இருந்தாலும் சூரியன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் நவபஞ்சம் யோகம் மிகவும் சக்தி வாய்ந்தது.

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இன்னும் 3 நாளில் கோடீஷ்வர யோகம் அள்ளப்போகும் 3 ராசிகள்

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இன்னும் 3 நாளில் கோடீஷ்வர யோகம் அள்ளப்போகும் 3 ராசிகள்

இந்த ஜோகத்தால் சில ராசிகள் கல்வி, தொழில், வணிகம், வணிக உறவுகள், வேலை, குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை, காதல் வாழ்க்கை போன்றவற்றில் நேர்மறையான தாக்கத்தை அனுபவிக்கும்.

இந்த யோகம் சனிக்கிழமை, மார்ச் 8 அன்று, காலை 10: 40 மணிக்கு உருவாகவுள்ளது. இதன் காரணமாக எந்த ராசிகள் அதிஷ்டத்தை அள்ளப்போகின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இன்றுமுதல் ஆரம்பமாகும் நவபஞ்சம் யோகம் : கோடியில் புரளப்போளும் 3 ராசிகள் உங்க ராசி இருக்கா? | Navapancham Yoga Sun Mars 3 Zodiac Signs Lucky

மேஷம்
  • சூரியன் மற்றும் செவ்வாய் மேஷ ராசிக்காரர்களுக்கு ஒரு சிறப்பு தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • இந்த யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாகவும், பலனளிப்பதாகவும் இருக்கும்.
  • இந்த ராசியில் பிறந்த மாணவர்கள்  கல்வியில் சிறப்பார்கள்.
  • கடின உழைப்பால் பலன் பெறுவீர்கள்.
  • உங்கள் வாழ்க்கையை நீங்கள் எல்லா வழியிலும் மேன்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.
  • தற்போது இருக்கும் வேலையில் இருந்து பதவி உயர்வு கிடைக்கும்.
தனுசு
  •  சூரியன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் புதிய தோற்றத்தின் தாக்கம் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
  • வேலை தேடுபவர்களுக்கு இந்த பெயர்ச்சி நல்ல வேலையை அமைத்து கொடுக்கும்.
  • வியாபாரிக்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.
  • பணத்தின் வரவு அதிகமாக இருக்கும்.
  • பழைய கடனில் இருந்து நீங்கள் விடபடம் வாய்ப்பு பல வழிகளில் உங்களை தேடி வரும்.
  • தொழில் ரீதியான பயணங்களால் லாபம் உண்டாகும்.
  • போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும்.
  • குறிப்பாக, உயர்கல்வி அல்லது ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்.  
சிம்மம்
  • சூரியன் மற்றும் செவ்வாயின் புதிய அம்சத்தின் தாக்கம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
  • உங்களுக்கு இந்த பெயர்ச்சி காரணமாக பல நண்பர்கள் கிடைப்பார்கள். 
  • நீங்கள் இதுவரை எதிர்பார்த்து கிடைக்காத விடயங்கள் கிடைக்கும்.
  • செய்யும் வேலையில் சம்பள உயர்வு கிடைக்கும்.
  • புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும் கல்வி ரீதியாக உங்களை மேம்படுத்துவதற்கும் இது ஒரு நல்ல நேரம்.
  • ஏதற்காவது முதலீடு செய்ய விரும்பினால் நீங்கள் செய்யலாம்.

இன்னும் 25 நாட்களில் ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி: புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கபோகும் 5 ராசிகள்

இன்னும் 25 நாட்களில் ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி: புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கபோகும் 5 ராசிகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US