Beauty secret:கெமிக்கல்கள் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் முகம் பளிச்சிட இதை செய்தால் போதும்

Skin Care Beauty
By Pavi Sep 26, 2024 04:18 PM GMT
Report

 நாம் நமது சருமம் அழகாக இருப்பதற்கு பல முறைகளில் முயற்சி செய்கிறோம். இது உடல் ஆரோக்கியத்தில் பங்களிப்பு செய்வது குறைவு. இதனடிப்படையில் பலர் இயற்கையாக இருக்கும்அழகுசாதப்பொருட்களை தேடுவது குறைவாக காணப்படுகின்றது.

தலைமுடி அதிகமா கொட்டுதா? அன்னாசிப்பூ பேக் போடுங்க- உடனே நிக்கும்

தலைமுடி அதிகமா கொட்டுதா? அன்னாசிப்பூ பேக் போடுங்க- உடனே நிக்கும்

ஈனால் பலருக்கும் தெரிவதில்லை நாம் சருமத்தை அழகுபடுத்த இயற்கை பொருட்கள் பெரிதும் உதவுகிறது. நாம் செயற்கையான பொருட்களை சருமத்திற்கு பாவிக்கும் போது அது கறுகிய கால்தில் மட்டும் தான் அழகாக இருக்கும்.

பின்னர் அதனில் இருந்து வெளிவரும் கெமிக்கல்களால் அந்த பொருட்கள் இல்லாமல் எமது முகத்தை பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாக இருக்கும். இயற்கை அழகை சருமத்திற்கு சேர்க்கும் போது அதன் பெறுபேற்றை பெறுவது கொஞ்சம் கால தாமதமாகும்.

Beauty secret:கெமிக்கல்கள் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் முகம் பளிச்சிட இதை செய்தால் போதும் | Natural Beauty Tips Give Glow Skin Beauty Care

ஆனால் எவ்வளவு வயதாகினாலும் அது நமது உடலுக்கு ஏட்டமளித்து ஒரு நல்ல அழகை பெற்று தரும். இயற்கையை அதிகம் விரும்பும் பெண்கள் உலகத்தில் கேரளாவில் தான் அதிகம் உள்ளனர்.

அதனால் தான் அவர்கள் எப்போதும் பார்ப்தற்கு ஒரு வித்தியாசமான அழகை கொடுக்கும். எனவே வீட்டிலேயே ற்கை அழகு உச்சி முதல் பாதம் வரை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இயற்கை அழகுக்குறிப்புகள்

தலையில் அதிகமான பொடுகுத்தொல்லை இருந்தால்  வாரத்தில் ஒரு நாளில் தேங்காய் எண்ணையுடன் கற்பூரம் கலந்து அதை தலையில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் பொடுகுத்தொல்லை தீரும்.

Beauty secret:கெமிக்கல்கள் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் முகம் பளிச்சிட இதை செய்தால் போதும் | Natural Beauty Tips Give Glow Skin Beauty Care

  1. கை மற்றும் கால்களில் அடர் கருமை இருந்தால் இதற்கு  கோப்பி மற்றும் உலுமிச்சை சோடா சேர்த்த கலந்து அதை கருமையான இடங்களில் பூசி சாதாரண நீரில் கழுவி விட வேண்டும். கழுவி விட்டதும் கொஞ்சம் கற்றளை ஜெல்லை எடுத்து பூசி உலவிட வேண்டும். இதை மாதத்திற்கு 15 தடவை செய்தால் மிகவும் நன்மை தரும்.
  2. முகத்தை ஒரு நாளைக்கு நான்கு நை்து தடவை சோப் போடாமல் கழுவ வேண்டும். கழுவியதும் ஒரு நாளில் ஒரு தடவை கடலை மாவு தயிர் அரிசிமா வைட்டமின் இ செர்த்து நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவ வேண்டும். இப்படி செய்தால் முகம் அழகான ஒரு நிறத்தை பெறும்.
  3. முகத்தில் பருக்கள் கூடுதலாக இருந்தால் வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து அதை 10 நிமிடம் மகத்தில் பூசி பின்னர் சாதாரண நீரில் கழுவி விட வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை செய்தால் பருக்கள் கிட்டே வராது.
  4. இரவு நித்திரைக்கு செல்லும் போது முகத்தில் அரிசி கழுவிய நீர் மற்றும் ரொஸ் வாட்டர் சேர்த்து பூசி மசாஜ் செய்து அதனுடன் கற்றாழை ஜெல்லையும் சேர்த்து மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்து விட்டு உறங்கி காலையில் எழும் போது உங்களுக்கே உங்களை பார்க்க ஆசையாக இருக்கும்.
  5. காலையில் எழுந்ததும் முதலில் ரோயா பூவை தண்ணீரில் ஊறவைத்த அதை முகம் முழுவதும் சுத்தம் செய்யவும். பின்னர் பப்பாசி பழம் தயிர் கடலைமாவு சேர்த்து முகத்தில் பூசி  பத்து நிமிடத்தின் பின்னர் கழவவும். இப்படி செய்யதால் முகம் பொலிவு பெறும்.
  6. இத உடலின் வெளிதொற்றத்திற்கு செய்வத முழுக்க மழக்க அழகை தரும். மிகவும் முக்கியமான ஒரு விடயம் என்னவென்றால் நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க முடியுமோ அவ்வளவு தண்ணீர் ஒரு நாளுக்கு கடிக்க வேண்டும். இதில் குறைந்தது 3 லீட்டருக்கு மேலாவத குடிக்க வேண்டும்.
  7. பீட்ருட் கரட் அப்பிள் யூஸ் குடிப்பது அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தது 7 மணிநேர உறக்கம் அவசியம். இதை தவிர மாவுப்பொருட்கள் மற்றும் இதிக இனிப்புக்கள் உண்பதை தவிர்க்க வேண்டும். இது தோலை பொலிவிழக்க செய்யும். இந்த படிமுறைகளை நீங்கள் தவறாமல் செய்து வந்தால் நிச்சயமாக எத்தனை பெண்கள் இருந்தாலும் உங்களின் அழகு தனியாக தெரியும்.

நாக்கை சுத்தம் செய்யாவிட்டால் என்ன நடக்கும்? நோய் அபாயம்

நாக்கை சுத்தம் செய்யாவிட்டால் என்ன நடக்கும்? நோய் அபாயம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US