நாட்டாமை படத்தில் இந்த பெண்ணை ஞாபகம் இருக்கா? இப்ப எப்படி இருக்காங்க
தமிழ் திரையுலகில் மறக்கவே முடியாத படங்களில் மிக முக்கியமான நாட்டாமை.
1994ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமாரின் நடிப்பில் வெளிவந்த படம் நாட்டாமை.
ஆச்சி மனோரமா, குஷ்பு, மீனா, கவுண்டமணி, செந்தில் என நட்சத்திர பட்டாளங்களே கலக்கியிருப்பார்கள்.
இன்று வரை கூட நாட்டாமை படத்தின் வசனங்கள் தான் பலருக்கும் மீம்களை அலங்கரிக்கிறது.
கவுண்டமணி- செந்திலின் அப்பா- மகன் நகைச்சுவையை நினைத்தாலே சிரிப்புக்கு உத்தரவாதம் தான்.
ஒரு காட்சியில், கவுண்டமணிக்கு பெண் பார்க்கச் செல்லும் படத்தில் பெண் ஒருவர் நடித்திருப்பார்.
அந்த காட்சியில் மட்டுமே நடித்திருந்தாலும் பலருக்கும் இன்றும் நினைவிருக்கும்.
அவர் பெயர் கீர்த்தி நாயுடு, ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட கீ்ர்த்தி படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கி ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார், ரோஜா- மீனா போன்ற நடிகைகளுக்கு தோழியாகவும் நடித்துள்ளார்.
அவரது சமீபத்திய புகைப்படம் வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது, யாருப்பா இது நாட்டாமை படப் பெண்ணா என வியந்தபடி கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |