மனைவிக்கு தனுஷ் போட்ட முதல் நிபந்தனை- அக்ஷயாவிற்கு வந்த proposal.. மாப்பிள்ளை லீலைகள்

Napoleon Tamil Cinema Marriage
By Dhushi Nov 10, 2024 01:30 PM GMT
Report

திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய புது மனைவிக்கு தனுஷ் போட்ட நிபந்தனை சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.

நடிகர் நெப்போலியன்

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் இறப்பிற்கு என்ன காரணம்? பலரும் அறியாத மறுப்பக்கம்

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் இறப்பிற்கு என்ன காரணம்? பலரும் அறியாத மறுப்பக்கம்

நடிகர் நெப்போலியன் -ஜெயசுதா தம்பதியின் மூத்த மகன் தனுஷ்-அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த பெண் இந்தியா - திருநெல்வெலியை சேர்ந்தவர், தனுஷ்- அக்ஷயாவின் திருமணம் நிச்சயமான போது இவர்களின் திருமணம் குறித்து பல சர்ச்சையான கருத்துக்கள் வைரலாக இருந்தது.

மனைவிக்கு தனுஷ் போட்ட முதல் நிபந்தனை- அக்ஷயாவிற்கு வந்த proposal.. மாப்பிள்ளை லீலைகள் | Napoleon S Son Dhanushcondition For His Marriage

இதனை முறியடிக்கும் விதமாக பிரமாண்டமாக நெப்போலியன் ஜப்பானில் திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார்.

மனைவிக்கு முதல் கண்டிஷன்

13 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான சீரியல் நடிகை- வயிற்றில் குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம்

13 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான சீரியல் நடிகை- வயிற்றில் குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம்

தற்போது புதுமண தம்பதிகளாக வாழ்ந்து வரும் தனுஷ்- அக்ஷயா இருவரும் அவர்களின் காதல் வாழ்க்கை குறித்து அழகாக பகிர்ந்துள்ளனர். இந்த பேட்டியை நடிகை சுஹாசினி எடுத்துள்ளார்.

அதாவது தனுஷின் காதல் லீலைகள் குறித்து அக்ஷயா பேசிய போது, “ கடந்த மே மாதத்தில் தனுஷ் ஈ-மெயில் மூலம் பிரபோஸ் செய்தார், அதற்கு நான் அப்போதே ரிப்ளை கொடுத்து விட்டேன்..” என மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

மனைவிக்கு தனுஷ் போட்ட முதல் நிபந்தனை- அக்ஷயாவிற்கு வந்த proposal.. மாப்பிள்ளை லீலைகள் | Napoleon S Son Dhanushcondition For His Marriage

பின்னர், “ஒருவருக்கொருவர் பாடல்களை டெடிகேட் செய்துள்ளீர்களா?” என கேள்வி கேட்க, அதற்கு தனுஷ், “இனிமேல் செய்வோம்..” என உற்சாகத்துடன் கூறியுள்ளனர். இருவரும் ஒருவரையொருவர் பேபி என்றே அழைத்துக் கொள்கின்றனர்.

இதனிடையே, தென்னிந்திய உணவு வகைகள் தனுஷிற்கு மிகவும் பிடிக்கும் என்பதால், பெண்ணுக்கு நன்றாக சமைக்கத் தெரிய வேண்டும் என்பதே தன்னுடைய முதல் கண்டீஷனாக இருந்ததாக தனுஷ் கூறியுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.  

மனைவிக்கு தனுஷ் போட்ட முதல் நிபந்தனை- அக்ஷயாவிற்கு வந்த proposal.. மாப்பிள்ளை லீலைகள் | Napoleon S Son Dhanushcondition For His Marriage

You May Like This Video


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US