நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்‌ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்

Napoleon Viral Video Tamil Actors Social Media
By Vinoja Nov 10, 2025 05:03 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகர் நெப்போலியன் மூத்த மகன் தனுசுக்கும், தமிழகத்தை சேர்ந்த அக்‌ஷயா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், தற்போது தனுஷ் - அக்‌ஷயா தம்பதி மாலை மாற்றி கேக் வெட்டிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நெப்போலியன் வீட்டு விசேஷம் பற்றி மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்‌ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் | Napoleon Elder Son 1St Year Wedding Anniversary

பாரிஸ் அருங்காட்சியக கொள்ளைக்கு இது தான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

பாரிஸ் அருங்காட்சியக கொள்ளைக்கு இது தான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

நடிகர் நெப்போலியன்

அரசியல் சினிமா என மிகவும் பிரபலமாக வலம் வந்தவர் தான் நடிகர் நெப்போலியன் .அவருடைய மூத்த மகன் தனுஷிற்கு ஏற்பட்ட சதை சிதைவு நோயால் அனைத்தையும் விட்டு விலகி தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

கடந்தவருடம், இவருடைய மூத்த மகன் தனுஷ் திருமணம் ஜப்பானில் மிகவும் பிரமாண்டமாக நடை பெற்றது.

நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்‌ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் | Napoleon Elder Son 1St Year Wedding Anniversary

அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் தனது மகன் பயணம் செய்ய முடியாது என்பதால் கப்பல் மூலமாக ஜப்பான் சென்று தனுஷின் திருமணத்தை கோலாகலமாக நடத்தினார்.

அவர்களின் திருமணத்தில் நடிகர் சரத்குமார், ராதிகா, மீனா, சுகாசினி, கலா மாஸ்டர், குஷ்பூ, கார்த்தி, பாண்டியராஜன் போன்றோர் சினிமா துறையில் இருந்து பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்‌ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் | Napoleon Elder Son 1St Year Wedding Anniversary

62 வருடங்கள் தூங்காமல் உயிர்வாழும் விவசாயி! அறிவியலுக்கே சவால்விடும் வினோதமான காரணம்

62 வருடங்கள் தூங்காமல் உயிர்வாழும் விவசாயி! அறிவியலுக்கே சவால்விடும் வினோதமான காரணம்

ஒரு தந்தையாக நெப்போலியன் தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்ததை சுட்டிக்காட்டி ஒருதரப்பினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்த நிலையில், இன்னொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருமண வாழ்க்கை வாழ முடியாது என்று சிலர் சமூக ஊடகங்களில் விமர்ச்சிக்கவும் செய்தனர்.

இருப்பினும்  தான் தனுஷ் - அக்‌ஷயா தம்பதியினர் தங்களின் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழித்து வருகின்றனர்.  சமீபத்தில்  இவர்களிள் தலை தீபாவளியை கொண்டாட்டடும் இணையத்தில் வைரலானது.

நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்‌ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் | Napoleon Elder Son 1St Year Wedding Anniversary

இந்நிலையில், நெப்போலியன் மகன் தனுஷ் - அக்‌ஷயா தம்பதியின் முதலாம் ஆண்டு திருமண நாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டம் அமெரிக்காவில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டது. குறித்த காணொளியை நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உருக்கமான பதிவொன்றையும் போட்டுள்ளார். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 




3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US