மனைவி கொடுத்த பிறந்த நாள் சர்ப்ரைஸ்! காலடியில் கிடப்பேன் என உருகிய நாஞ்சில் விஜயன்

Viral Video Birthday Tamil TV Shows Nanjil Vijayan TV Program
By Vinoja Nov 12, 2025 11:14 AM GMT
Report

சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு அவரது மனைவி பிறந்த நாள் சர்ப்ரைஸ் கொடுத்த காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நாஞ்சில் விஜயன்

பிரபல தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகிய “அது இது எது?” என்ற நிகழ்ச்சியில் காமெடியனாக பிரபலமானவர் தான் நாஞ்சில் விஜயன். நாஞ்சில் விஜயன் மரியா என்ற பெண்ணை கடந்த கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

மனைவி கொடுத்த பிறந்த நாள் சர்ப்ரைஸ்! காலடியில் கிடப்பேன் என உருகிய நாஞ்சில் விஜயன் | Nanjilvijayan Wife Video Post About His Birthday

நாஞ்சில் வாழ்க்கைக்கு முடிவு கட்டாம விட மாட்டாங்களோ? வைரலாகும் திருநங்கையின் பதிவு!

நாஞ்சில் வாழ்க்கைக்கு முடிவு கட்டாம விட மாட்டாங்களோ? வைரலாகும் திருநங்கையின் பதிவு!

திருமணமாகி 2 இரண்டு ஆண்டுகளின் பின்னர் இந்த தம்பதியினருக்கு அண்மையில் தான் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தான் நாஞ்சில் விஜயன் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் திருநங்கை வைஷுலிசா தன்னை ஏமாற்றி விட்டார் என பாலியல் புகார் கொடுத்தார்.

மனைவி கொடுத்த பிறந்த நாள் சர்ப்ரைஸ்! காலடியில் கிடப்பேன் என உருகிய நாஞ்சில் விஜயன் | Nanjilvijayan Wife Video Post About His Birthday

அதனை தொடர்ந்து நாஞ்சில் விஜயன் “நானும் அந்த பொண்ணும் சாதாரண நண்பர்கள் தான். எங்களுக்குள் இருப்பது தவறான தொடர்பு அல்ல. இதனால் என்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த கருத்துக்களை பகிர்வதை நிறுத்துங்கள்.” என மனைவியுடன் சேர்ந்து காணொளியொன்றை வெளியிட்டார்.

மனைவி கொடுத்த பிறந்த நாள் சர்ப்ரைஸ்! காலடியில் கிடப்பேன் என உருகிய நாஞ்சில் விஜயன் | Nanjilvijayan Wife Video Post About His Birthday

அதனை தொடர்ந்து திருநங்கை விஜே வைஷு கமிஷ்னர் அலுவலகத்தில் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றிருந்தார்.

நேற்றை தினம் பிறந்த நாளை கொண்டாடிய நாஞ்சில் விஜயனுக்கு, விஜே வைஷு பிறந்த நாள் வாழ்த்து கூறிவெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பி வருகின்றது.

மனைவி கொடுத்த பிறந்த நாள் சர்ப்ரைஸ்! காலடியில் கிடப்பேன் என உருகிய நாஞ்சில் விஜயன் | Nanjilvijayan Wife Video Post About His Birthday

2 குழந்தைகளுக்கு அம்மாவா! கொள்ளை அழகில் கிறங்கடிக்கும் ஆல்யா மானசா

2 குழந்தைகளுக்கு அம்மாவா! கொள்ளை அழகில் கிறங்கடிக்கும் ஆல்யா மானசா

இந்நிலையில், எதையும் கண்டுக்கொள்ளாமல் நாஞ்சில் விஜயனின் மனைவி கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

குறித்த காணொளியை வெளியிட்டு நாஞ்சில், இந்த அன்பிற்காகத்தான் இத்தனை நாள் நான் ஏங்கித் தவித்தேன் போதுமடி இது எனக்கு வாழ்நாள் முழுவதும் உன் காலடியில் சிக்கித் தவிப்பேன் ... என உருக்கமான பதிவொன்றை போட்டுள்ளார். குறித்த காணொளி  இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US