பட்டு சேலையில் பஞ்சவர்ணகிளி போல் காட்சியளிக்கும் பிரபல நடிகை! இணையவாசிகளை கவர்ந்த புகைப்படங்கள்
பட்டு சேலையில் பூஞ்சோலையில் கிளிப்போல் ஜொலிக்கும் பிரபல நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமாவிற்கு அறிமுகம்
தமிழ் சினிமாவில் “ அட்டகத்தி” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து சில தவிர்க்க முடியாத காரணங்களினால் அவர் சினிமாவை விட்டு விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இவரின் முதல் படத்திலே ஆயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார். இது போன்ற நிலையிலும் கூட தன்னுடைய ரசிகர்களுக்காக புதிய புதிய ஆடைகளில் போட்டோ ஷீட் செய்து பதிவிட்டு வரகிறார்.
இவரின் இந்த புகைப்படங்கள் தான் இவரை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறது.
Marriage season everywhere❤️❤️❤️ pic.twitter.com/OtKCegwrcj
— Nanditaswetha (@Nanditasweta) December 13, 2022
வைரலாகும் புகைப்படங்கள்
இந்நிலையில் தற்போது திருமண கோலத்தில் அழகான சிவப்பு பட்டுப்புடவை அணிந்து 'எங்கும் திருமண காலம்' என குறிபிட்டு தன்னுடைய டவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த இவரின் ரசிகர்கள் “ நந்திதா ஸ்வேதா ஒரு வேளை திருமணம் செய்ய போகிறாரோ என சந்தேகித்து வருகிறார்கள்.